Home Tags தாலிபான்

Tag: தாலிபான்

காபூல் ஸ்பெயின் தூதரகம் மீது தலிபான்கள் வெடிகுண்டுத் தாக்குதல்! ஒரு பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார்!

காபூல்: மிகுந்த பாதுகாப்புகளுடன் கூடிய பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டுத் தூதரகத்தின் மீது நேற்று ஆப்கானிஸ்தானின் தீவிரவாதக் குழுவான தலிபான் இயக்கம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. தொடர்ந்து அந்தப் பகுதியில்...

ஆம், முல்லா ஓமர் இறந்துவிட்டார் – தலிபான் ஒப்புதல்!

காபூல், ஆகஸ்ட் 1 - தலிபான் இயக்கம், தங்கள் இயக்கத்தின் புதிய தலைவராக முல்லா அக்தர் முகமது மன்சூரை நியமித்துள்ளதன் மூலம் முல்லா ஓமர்(படம்) இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளது. தலிபான் இயக்கத்தின் தலைவராக இருந்த...

பாகிஸ்தான் கிறிஸ்துவ தேவாலயத்தில் தலிபான் தாக்குதல் – 15 பேர் பலி! 78 பேர்...

லாகூர் (பாகிஸ்தான்), மார்ச் 15 - கூட்டம் நிறைய இருந்த இரண்டு கிறிஸ்துவ தேவாலயங்களின் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரை 15 பேர் உயிர்ப்பலியாகி இருப்பதாகவும், மேலும் 78...

ஆப்கானிஸ்தானில் பறவைகளை தற்கொலைப் படையாக மாற்றும் தலிபான் தீவிரவாதிகள்!

துர்க்மெனிஸ்தான், டிசம்பர் 3 - ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாண எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நேற்று பறந்து சென்ற பறவை ஒன்றை அந்நாட்டு ராணுவ வீரர்கள் பார்த்தனர். அந்த பறவையின் உடலில்...

ஐஎஸ்ஐஎஸ் உடன் கைகோர்க்கும் தலிபான்கள்! 

இஸ்லாமாபாத், அக்டோபர் 6 – உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன், பாகிஸ்தானின் தலீபான்கள் இயக்கமும் கைகோர்த்து இருப்பதாக அதிர்ச்சித்  தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து இஸ்லாமிய நாடாக மாற்ற...

தலிபான் தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், ஜூன் 19- அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப் கானிஸ்தானில் பதுங்கினார். எனவே, அவரை பிடிக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு...

பாஸ்டன் குண்டு வெடிப்பில் எங்களுக்குத் தொடர்பில்லை -தலிபான்

இஸ்லாமாபாத், ஏப்ரல் 17- அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தானி தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. பாஸ்டன் நகரில் திங்கள்கிழமை நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில்...