Home Tags துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

Tag: துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!

ஜோகூர் பாரு - ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்து பல தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி என...

மலேசிய காற்பந்தாட்ட சங்கத் தலைவர் பதவிக்கு ஹமிடின் போட்டி!

கோலாலம்பூர் - வரும் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருக்கும் காங்கிரசில், மலேசிய காற்பந்தாட்ட சங்கத்தின் (எஃப்ஏஎம்) தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதை டத்தோ ஹமிடின் முகமது அமின் உறுதிப்படுத்தியிருக்கிறார். மலேசிய காற்பந்து சங்கத்தின் 2017...

காற்பந்து சங்கத் தலைவர் பதவியிலிருந்து டிஎம்ஜே அதிகாரப்பூர்வமாக விலகினார்!

இஸ்கண்டார் புத்ரி - மலேசியக் காற்பந்து சங்கத்தின் (எப்ஏஎம்) தலைவர் பதவியில் இருந்து ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் (டிஎம்ஜே) நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக விலகினார். நேற்று ஜோகூர்...

காற்பந்து சங்க தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துறந்தார்

ஜோகூர் பாரு - எதிர்பாராத திருப்பமாக மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம் துறந்துள்ளார். கடந்த ஓராண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து...

ஜோகூர் இளவரசரிடம் நஸ்ரி மன்னிப்பு!

கோலாலம்பூர் - சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ், ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிடம் மன்னிப்புக் கேட்டதாக இன்று வியாழக்கிழமை ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் ஃபேஸ்புக்...

பியோங்யாங் செல்ல ஜோகூர் இளவரசருக்கு வடகொரியா சிறப்பு அனுமதி!

ஜோகூர் பாரு - வடகொரியத் தூதர் கிம் யு சோங்கை நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் சந்தித்ததையடுத்து, இனி ஜோகூரிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நேரடியாக வடகொரியாவின் தலைநகர்...

ஜோகூர் சுல்தான்- இளவரசர் – கைரி ஜமாலுடினைச் சந்தித்தனர்!

ஜோகூர் சுல்தான் மற்றும் அவரது புதல்வரும் ஜோகூர் மாநில இளவரசருமான துங்கு இஸ்மாயில் இருவரும் இன்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினைச் சந்திக்க அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து கைரி ஜோகூர் சுல்தானையும்,...

ஜோகூர் இளவரசர் காற்பந்து சங்கத் தலைவரானார்!

கோலாலம்பூர் - மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவராக ஜோகூர் மாநில இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று சனிக்கிழமை நடைபெற்ற மலேசியக் காற்பந்து சங்கத்தின் 53-வது மாநாட்டில் சங்கத்தின் தலைமைச்...

அவதூறு பேசியவரிடமும் கருணை காட்டிய ஜோகூர் இளவரசர்!

ஜோகூர் பாரு - தனக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பேசி அதைக் காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டவரை, காவல்துறைத் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்திருக்கிறார் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம். நேற்று ஞாயிற்றுக்கிழமை...

19 வயது இளைஞருக்கு 1 வருட சிறை – மன்னிப்பு வழங்குவாரா ஜோகூர் சுல்தான்?

கோலாலம்பூர் - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலை விமர்சித்த குற்றத்திற்காக 1 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ள 19 வயது இளைஞரை மன்னித்துவிடும் அதிகாரம் ஜோகூர் சுல்தானுக்கு இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டரசு அரசியலமைப்பு...