Home Tags துன் சாமிவேலு

Tag: துன் சாமிவேலு

மனைவிக்கு உடம்பு சரியில்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? – சாமிவேலு சாடல்

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - மஇகாவின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் கட்சியை காவு வாங்கும் வகையில் செயல்படுவதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு விமர்சித்துள்ளார். பழனிவேல் தனது செயல்பாட்டை...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் செலவுகளை அரசு ஏற்றது – சாமிவேலு பெருமிதம் (காணொளி வடிவில்)

கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக...

“பழனிவேல் தன்னை கடவுளாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” – சாமிவேலு அறிவுரை

கோலாலம்பூர், ஜனவரி 27 - “கட்சியில் உள்ள அனைவருக்கும் பழனிவேல், மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து கடவுள் போல் நடந்து கொள்ளக் கூடாது” என்று மஇகா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு...

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு சாமிவேலு அழைப்பு!

சென்னை, நவம்பர் 12 - கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9-வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர்...

9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பிரதமர் துவங்கி வைப்பார் – உத்தாமா சாமிவேலு

கோலாலம்பூர், நவம்பர் 4 – எல்லா மொழிகளுக்கும் முதன்மை மொழியாக திகழும் தமிழ் மொழிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மூன்றாவது முறையாக மலேசியாவில் ஏற்பாடு...

குரங்குகளை அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லை – சாமிவேலு கருத்து

கோலாலம்பூர், ஜூன் 21 - அண்மையில் பிரபல ஸ்டார் இணைய பத்திரிக்கையில், நடப்பு மஇகா தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு எதிராக, முன்னாள் மஇகா தேசியத் தலைவரும், இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டத்தோஸ்ரீ...

சாமிவேலுவின் கருத்துக்கு பழனிவேலின் பதில் என்ன?

கோலாலம்பூர், ஜூன் 6 - ம.இ.கா கட்சியில் நடக்கும் உட்கட்சிப் பூசல்கள் யாவும் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே பத்திரிக்கை அறிக்கைகளின் வாயிலாக வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் தலைவரான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு,...

இந்திய – மலேசிய தமிழ் வர்த்தக கூட்டமைப்பின் மலேசியப் பிரிவு! சாமிவேலு அதிகாரபூர்வமாக...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-bidi-font-family:Latha;} ஜனவரி 17 – மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெருகி வரும் வணிகத் தொடர்புகளை மேலும்...

ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து கருத்துக் கூற மறுக்கும் சாமிவேலு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 -  எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ம.இ.கா கட்சியின் தலைமைத்துவ தேர்தல் குறித்து அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு கருத்து கூற மறுக்கிறார். தன்னை ஒரு சாதாரண...

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள் – சாமிவேலு வலியுறுத்து

கோலாலம்பூர், மே 31 - தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உட்கட்சிப் பூசல்களைக் குறைத்துக்கொண்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு புதிய திட்டங்களுடன் மக்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்...