Home Tags துன் மகாதீர் அமைச்சரவை

Tag: துன் மகாதீர் அமைச்சரவை

வேதமூர்த்தி செனட்டராகிறார்! பெர்னாமா உறுதிப்படுத்தியது!

கோலாலம்பூர் - ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி நாளை செவ்வாய்க்கிழமை செனட்டராகப் பதவி ஏற்பார் என்ற தகவலை பெர்னாமா செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்...

வேதமூர்த்தி முழு அமைச்சராகிறாரா?

கோலாலம்பூர் - ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி நாளை செவ்வாய்க்கிழமை செனட்டராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தொடர்ந்து முழு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவ்வாறு நியமிக்கப்பட்டால், மத்திய அரசாங்கத்தில்...

புதிய துணையமைச்சர்கள் – பட்டியல்

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) பதவியேற்ற புதிய துணையமைச்சர்களும் அவர்களின் பொறுப்புகளும்: துணை அமைச்சர்கள் : இயற்கை வளம் சுற்றுச்சூழல் அமைச்சு - தெங்கு சுல்புரி ஷா பொதுப்பணி அமைச்சு -...

வேதமூர்த்திக்கு அமைச்சுப் பொறுப்புகள் இல்லை

கோலாலம்பூர் - துன் மகாதீரின் அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் அமைச்சர்கள் யார் என்ற ஆரூடங்கள் உலவி வந்த வேளையில், அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி.வேதமூர்த்தியின் பெயராகும். 14-வது பொதுத் தேர்தலில்...

இந்திய சமூகத்திற்கு 3 அமைச்சர்கள் – ஒரே ஒரு துணையமைச்சர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்றிருக்கும் அமைச்சரவை உறுப்பினர்களோடு இதுவரையில் துன் மகாதீரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மலேசிய வரலாற்றில் இது ஒரு பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது....

புதிய அமைச்சர்கள் யார்? இதோ பட்டியல்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்ற - துன் மகாதீர் தலைமையிலான - அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் புதிய அமைச்சர்கள் பின்வருமாறு: சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்...

சிவராசா கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சரானார்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக சிவராசா பொறுப்பேற்கிறார்.  

தெரெசா கோக் – முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் கூட்டரசுப் பிரதேசத்தின் செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் தெரெசா கோக் முதன்மைத் தொழில்களுக்கான...

சைட் சாதிக் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் இளைஞர் விளையாட்டுத் துறை...

சேவியர் ஜெயகுமார் அமைச்சரானார்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் இடம் பெற்றுள்ளார். நீர்வளம், நில மேம்பாடு மற்றும்...