Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை!”- மகாதீர்

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி திருப்பி அமல்படுத்த, எந்த ஒரு காரணமும் இல்லை என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“புட்பாண்டா புறக்கணிப்பு சைட் சாதிக்கின் தனிப்பட்ட நிலைப்பாடு!”- மகாதீர்

புட்பாண்டா நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் சைட் சாதிக்கின் கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“ஓர் இனக் குழுவால் மட்டுமே ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல!”- மகாதீர்

அம்னோ மற்றும் பாஸ் உடன் புதிய அரசாங்கத்தை அமைக்க முகமட் ஹசான், அழைப்பு விடுத்ததை அடுத்து பிரதமர் மகாதீர் அதனை நிராகரித்தார்.

“இப்போதைக்கு நெடுஞ்சாலை கட்டணத்தை நீக்க இயலாது!”- மகாதீர்

இப்போதைக்கு நெசுஞ்சாலை கட்டணத்தை நீக்க இயலாது, என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அம்னோ, பாஸ் உடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு!

அம்னோ மற்றும் பாஸ் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை, அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாதீருக்கு எதிராக அன்வார் நின்றால், அரசியல் ரீதியாக அவர் அகற்றப்படுவார்!”- சைட் ஹுசேன்

அன்வார் இப்ராகிம் மகாதீர் முகமட்டுக்கு எதிராக நின்றால், அரசியலிருந்து விலகுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவார் என்று சைட் ஹுசேன் அலி தெரிவித்தார்.

60 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்!- மகாதீர்

நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் அறுபது விழுக்காடு, நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மகாதீர் முகமட் தனது உரையில் கூறினார்.

“மலாய் தன்மான மாநாடு ஒற்றுமைக்கானது அல்ல!”- இராமசாமி

மலாய் தன்மான மாநாடு ஒற்றுமையை ஊக்குவிக்கும் மாநாடல்ல, மாறாக தன்மானத்தை பேசுகிற மாநாடு என்று பேராசிரியர் இராமசாமி சாடியுள்ளார்.

“2020 தொலைநோக்குத் திட்டம் தோல்வியடைந்ததற்கு காரணம் முந்தைய அரசாங்கம்!”- மகாதீர்

இருபது இருபது தொலைநோக்குத் திட்டம் தோல்வி அடைந்ததற்கான முக்கியக் காரணம், முந்தைய அரசாங்கம்தான் என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் புதிய வரி அமைப்பை அறிமுகப்படுத்தும்!”- மகாதீர்

நாட்டின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சில புதிய வரி அமைப்புகளை, அறிமுகப்படுத்தக்கூடும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.