Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“சர்வாதிகார அரசியல்வாதியிடம் சிக்கிக் கொண்ட மலேசியா!”- சைட் ஹுசேன்

பிரதமர் மகாதீர் முகமட் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதை சுட்டிக் காட்டி, நாட்டின் எதிர்காலம் குறித்த தமது கவலையை சைட் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

“ஹாங்காங் தலைவர் பதவி விலக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கும் அந்நாட்டின் ஆட்சியாளர் கேரி லாம் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என துன் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

“கட்சித் தாவுவது நல்ல காரணத்திற்காக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்!”- மகாதீர்

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கட்சித் தாவுதல் நடவடிக்கை நல்ல காரணத்திற்காக, இருக்க வேண்டும் என்று பிதரமர் மகாதீர் முகமட் கூறினார்.

“இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துகளை பிரதமர் உபயோகிக்கக் கூடாது!”- அன்வார் இப்ராகிம்

பிரதமர் மகாதீர் இன அல்லது மத உணர்விற்கான தளமாக மலாய் தன்மான காங்கிரசை, மாற்றக் கூடாது என்று அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம் அதுவாக அடங்கிவிடும்!

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், அதுவாக அடங்கிவிடும் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

ஜிஎஸ்டி: மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த சாத்தியம்!- குவான் எங்

மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே, ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று லிம் குவான் எங் கூறினார்.

“மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டி மீண்டும் செயல்படுத்தப்படும்!”- மகாதீர்

மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டி மீண்டும் செயல்படுத்த, அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.

“நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு மகாதீரை எதிர்கொள்ள வலு இல்லை”- சைட் ஹுசேன்

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு மகாதீரை எதிர்கொள்ள வலு இல்லை என்று, பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஐநா உரையில் ஜம்மு, காஷ்மீர் குறித்துப் பேசிய மகாதீர்

வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், வழக்கத்திற்கு மாறாக இந்தியாவின் ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

“நான் இல்லாத போது, நாட்டின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமில்லை!”- மகாதீர்

தாம் இல்லாத போது, நாட்டின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமில்லை என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.