Home Tags தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

இளமையா? பழமையா? – நடிகர் சங்கத்தில் இன்று பலப் பரிட்சை!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான பரபரப்பு 2015 நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. நாசர் உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர முழுக்க முழுக்க இளைஞர்கள் நிரம்பிய...

அனைவரையுமே பூச்சி போல் நசுக்கிவிடுவேன்: ராதாரவி ஆவேசம்

சென்னை- நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் ஆவேசமும், ஆபாச - கோபாவேச விமர்சனங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. சரத்குமார் அணியை எதிர்ப்பவர்களை பூச்சியைப் போல் நசுக்கிவிடப் போவதாக ராதாரவி வெள்ளிக்கிழமையன்று பேசியபோது ஆவேசப்பட்டார். விஷால் அணிக்கு நடிகர்...

நடிகர் சங்க தேர்தல்: தமிழனுக்கு தான் பதவி – பாரதிராஜா கருத்து!

சென்னை - நடிகர் சங்க விவகாரம் பெரிய அளவில் சர்ச்சைய கிளப்பி உள்ள நிலையில், நாளை மறுநாள் நேரடியான வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், நடிகர் சங்க பதவிகளுக்கு தமிழர்கள் தான் தேர்வு...

நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றியைத் தீர்மானிக்கும் அஞ்சல் வாக்களிப்பு தொடங்கியது

சென்னை- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வைபவம் இறுதிக்கட்டத்தை எட்டிப் பிடித்துள்ளது. அந்தச் சங்கத்தின் சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் இம்முறை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

தாணுவின் முடிவால் தயாரிப்பாளர் சங்கத்தில் பூகம்பம்!

சென்னை - "சரத்குமார் அணிக்கு தான் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு" என தாணு அறிவித்தாலும் அறிவித்தார், ஏற்கனவே இருக்கும் நடிகர் சங்க சர்ச்சை போதாதென்று, தற்போது தயாரிப்பாளர் சங்கத்திலும் சர்ச்சை வெடித்துள்ளது. "தயாரிப்பாளர் சங்கத்தின்...

“அம்மாவை நாங்கள் அவமதிக்கவில்லை” தாணுவுக்கு விஷால் கண்டனம்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தரும் என அந்த சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளதோடு, தமிழக முதல்வர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும்...

தாணுவின் திடீர் பேட்டி – முதல்வருக்கு எதிராக விஷாலை சிக்க வைக்கத் திட்டமா?

சென்னை - "தமிழக முதல்வர் தலையிட்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்டாலும், நாங்கள் போகமாட்டோம் என விஷால் அறிவித்திருப்பது அவர்களது ஆணவத்தைக் காட்டுவதாக" தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டு,...

நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கம் சரத்குமாருக்கு ஆதரவு!

சென்னை - பரபரப்பாகி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஒரு திருப்பு முனையாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு (படம்)...

விஷால் மீது சரத் கிரிமினல் வழக்கு: அப்படின்னா நடிகர் சங்கத் தேர்தல்?

சென்னை - நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் விஷால், ஊர் ஊராகச் சென்று தான் ஊழல் செய்து விட்டதாக கூறிவருவதாகக் கூறி நடிகர் சரத்குமார் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர்...

“என் குடும்பத்தை உடைக்க நீ யாருடா?” – விஷால் மீது சிம்பு நேரடிப் பாய்ச்சல்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தின் நடப்பு தலைவரான சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு...