Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

பலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்…ஆனால்….

கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மசீச போட்டியிடும் என்பதை அறிவித்துள்ள மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், ஆனால், தேசிய முன்னணி சின்னத்தில்...

தேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி!

கோலாலம்பூர் - அம்னோ தலைவருக்கான பதவியில் தோல்வியைத் தழுவிய கைரி ஜமாலுடினுக்கு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பொறுப்பை வழங்குவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார். எனினும் அந்தப் பொறுப்பு தனக்கு...

“செனட்டர் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள்” கெராக்கானுக்கு அறைகூவல்

கோலாலம்பூர் - தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கெராக்கான் கட்சி, தேசிய முன்னணி சார்பாகப் பெற்ற நாடாளுமன்ற மேலவை (செனட்டர்) உறுப்பினர்களின் பதவிகளிலிருந்தும், மற்ற அரசுப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டும் என்ற...

தேசிய முன்னணியிலிருந்து கெராக்கானும் விலகுகிறது

கோலாலம்பூர் - தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை கெராக்கான் கட்சி எடுத்திருக்கிறது. இன்று நடைபெற்ற கெராக்கான் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது. கெராக்கான் அடிமட்ட உறுப்பினர்களின் மனோ நிலை, உணர்வுகள்...

தேசிய முன்னணியைக் கலைக்க நேரம் வந்துவிட்டது – நஸ்ரி கருத்து!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறார். பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி கூறுகையில், "நல்லவை...

தேசிய முன்னணி: அன்று 13! இன்றோ வெறும் 4!

கோலாலம்பூர்- அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இதுதான் போலும்! மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்பாக 13 கூட்டணிக் கட்சிகளுடன் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக நாடு முழுவதும் பரவிக் கிடந்த தேசிய முன்னணி...

சரவாக் தேசிய முன்னணி கலைந்தது!

கூச்சிங் – சரவாக் தேசிய முன்னணி கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து (பிபிபி) உள்ளிட்ட நான்கு முக்கிய கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன. இதைத் தொடர்ந்து காலமெல்லாம் தேசிய...

மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்

கோலாலம்பூர் - ஒரு காலத்தில் மைபிபிபி கட்சியில் தீவிரமாக இயங்கியதோடு, அந்தக் கட்சியின் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர் டத்தோ சந்திரகுமணன். கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, டான்ஸ்ரீ கேவியசால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட...

தே.முன்னணியிலிருந்து விலகும் முதல் தீபகற்பக் கட்சி மைபிபிபி

கோலாலம்பூர் - சபா மாநிலத்தில் சில கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வேளையில், மைபிபி கட்சியும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும், பக்காத்தான் ஹரப்பான் என்றழைக்கப்படும் நம்பிக்கைக் கூட்டணிக்குத் தனது...

நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - (பிற்பகல் 3.15 மணி நிலவரம்) அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் தேசிய முன்னணி கூட்டணி தலைவர் பதவியிலிருந்தும் நஜிப் துன் ரசாக் விலகுவார் என அம்னோவின் உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான...