Tag: தேசிய முன்னணி
நோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது!- டி.மோகன்
கோலாலம்பூர்: தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து, அம்னோ கட்சி வேட்பாளரை கேமரன் மலையில் நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனும் நோ ஒமாரின் கூற்றினை, மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மறுத்தார்.
நோ ஒமாரின்...
கேமரன் மலை திருப்பம் – பூர்வகுடி வேட்பாளரை தே.முன்னணி நிறுத்துகிறது
கோலாலம்பூர் - கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தற்போது திடீர் திருப்பமாக அந்தத் தொகுதியையும் மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு...
கேமரன் மலை: மஇகாவிற்கு பதிலாக அம்னோ களம் இறங்கலாம்!
கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை, வருகிற வியாழக்கிழமை தேசிய முன்னணி அறிவிக்க இருக்கும் வேளையில், அவ்வேட்பாளர் அம்னோ கட்சியைச் சார்ந்து இருக்கலாம் என மஇகா தரப்புக் கூறியுள்ளதாக...
கேமரன் மலை: தேசிய முன்னணி வேட்பாளர் வியாழக்கிழமை அறிவிக்கப்படுவார்!
கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளரை, அக்கூட்டணி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 10) அறிவிக்கும் என அம்னோ ஒன்லைன் இணையப் பக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணி வருகிற ஜனவரி 26—ஆம்...
கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும்!- நஜிப்
பெக்கான்: ஜனவரி 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி கூட்டணி தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் என அக்கூட்டணியின் முன்னாள் தலைவர், டத்தோஶ்ரீ நஜிப் துன்...
கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் மனோகரன் களம் இறங்குகிறார்!
கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து, பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம். மனோகரன் போட்டியிடுவார் என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.
14-வது பொதுத்...
கேமரன் மலை: சிவராஜ் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது!
பெட்டாலிங் ஜெயா: வருகிற 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சி. சிவராஜ் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. மேலும்,...
கேமரன் மலை: வேட்பாளர் யாரென்று முடிவு செய்ய சந்திப்பு நடத்தப்படும்!
கோலாலம்பூர்: அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குறித்த சந்திப்பு, கூடிய விரைவில் நடத்தப்படும் என அம்னோவின் இடைக்காலத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட்...
தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்!
ஜோர்ஜ் டவுன்: தேர்தல் நீதிமன்றம் தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி இரண்டாம் தேதி, மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மார்சுக்கி யஹ்யாவின்...
கேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு!
புத்ராஜெயா: மலேசியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நேரடியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார்...