Tag: தேசிய முன்னணி
ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் நீக்கப்பட்டார் – மைபிபிபி அறிக்கை!
கோலாலம்பூர் - மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், கடந்த திங்கட்கிழமை முதல் தனது ராஜினாமா அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்தார்.
ஆனால், மைபிபிபி கட்சி சற்று...
பக்காத்தானுக்கு தாவப் போகும் தே.முன்னணி தலைவர்கள் யார்?
கோலாலம்பூர் - சில முக்கிய தேசிய முன்னணித் தலைவர்கள் பக்காத்தான் கூட்டணிக்குத் தாவத் தயாராக இருக்கிறார்கள் என துன் மகாதீர் அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அந்தத் தகவல் வெறும் அரசியல் பரபரப்புக்காக வெளியிடப்பட்டதா...
சிகாம்புட்டில் லோகா பாலமோகன் போட்டி
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் வெளியிட்ட கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல்படி, மைபிபிபி கட்சியைச் சேர்ந்த டத்தோ...
மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு
கோலாலம்பூர் - தேசிய முன்னணியில் 14-வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் தனித் தனியாகத் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அதே வேளையில் மாநிலம்...
மைபிபிபி தேசிய முன்னணியில் தற்போதைக்கு நீடிக்கும்!
கோலாலம்பூர் - மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தற்போதைக்கு மைபிபிபி...
தே.முன்னணி பினாங்கைக் கைப்பற்றினால் கடலடிப் பாதை இரத்து செய்யப்படும்
செபராங் ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றினால், ஜசெக அரசாங்கம் அறிவித்துள்ள 6.34 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் இரத்து செய்யப்படும் என...
தேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு
கோலாலம்பூர் - பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார், யாருக்கு வாய்ப்பு, யார் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடப் போகிறார் என்பது போன்ற ஆரூடங்கள் தினமும் பத்திரிக்கைகளில்...
சீனாவில் அச்சடிக்கப்பட்ட தேசிய முன்னணி பதாகைகள்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய முன்னணிக்கு எதிராக முழங்கப்படும் முக்கியமானக் குறைகூறல்களில் ஒன்று சீனாவுக்கு வாரி வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பெறுமானமுள்ள குத்தகைகள் நியாயமா என்பதுதான்.
அந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...
பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் 14-வது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் பிரிம் உதவித் தொகை...
40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணியின் 14-வது பொதுத்...