Tag: தேசிய முன்னணி
சிலாங்கூரில் பாரிசான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு 3 மாத போனஸ்!
கோலாலம்பூர் - நாளை மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசான் வெற்றி பெற்றால், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக (ஊக்கத்தொகையாக) வழங்கப்படும் என...
எதிர்க்கட்சிக் கூட்டங்களில் மலாய்க்காரர்கள் பங்கேற்பதில்லை: நஜிப்
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டங்களில் மலாக்காரர்ள் இல்லை என்றும், அதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஜசெக கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
"நகர்ப்புறங்களில் நடக்கும்...
செவ்வாய் இரவு 10 மணி: நஜிப் டிவி3-யிலும், மகாதீர் ஃபேஸ்புக்கிலும் நேரலையில் தோன்றுவர்!
கோலாலம்பூர் - வரும் புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் டிவி3-யிலும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்...
ஹராப்பான் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் – இன்வோக் மலேசியா கணிப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் என இன்வோக் மலேசியா ஆய்வு செய்து கணித்திருக்கிறது.
இந்த ஆய்வை தீபகற்ப மலேசியாவில் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்...
“நஜிப் தலைமறைவானால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்வோம்” – மகாதீர் கருத்து!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியுற்று, பக்காத்தான் ஆட்சியமைக்கும் போது, பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட வாய்ப்பு இருப்பதாக பக்காத்தான்...
“ஓட்டு தானே? போடுறோம்.. ஆனால்” – சந்தையில் தேமு வேட்பாளருக்கு நேர்ந்த கதி!
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்ததையடுத்து, வேட்பாளர்கள் அனைவரும் தமது தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களைச் சந்தித்துப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய முன்னணி மசீச கட்சியைச்...
மறதியா? அலட்சியமா? – வாய்ப்பை இழந்த 2 பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்!
கோலாலம்பூர் - நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான், பாஸ் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களைத்...
பாரிசானை மூழ்கடிக்கும் அளவிற்கு ‘மலாய் சுனாமி’ வலுவாக இல்லை – ஆய்வு தகவல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சில மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இருந்தாலும் கூட, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியில் அமரும் அளவுக்கு அந்த ஆதரவு வலுவாக இல்லையென மெர்டேக்கா மையத்தின் ஆய்வறிக்கை...
‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’
கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதிபடுத்தும் படி, அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், அவ்வழக்கின் முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கின்றது.
இந்நிலையில், அம்னோவின் சட்ட ஆலோசகர்...
அன்வாருக்கு பாரிசான் சகல வசதிகளை அளித்திருப்பது ஏன்? – சந்தேகப்படும் அரசியல் ஆய்வாளர்!
கோலாலம்பூர் - ஓரினச்சேர்க்கை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில்...