Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்புக்கு சட்ட சிக்கல் : மனுக்களை நிராகரித்த கூட்டரசு நீதிமன்றம்

புத்ரா ஜெயா : நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் சில முக்கிய மனுக்களை இன்று செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றம்...

அமார் சிங் மீண்டும் தலைப்புச் செய்தியானார்

கோலாலம்பூர் : 2018 பொதுத் தேர்தல் முடிந்து துன் மகாதீர் பிரதமரானதும் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்குத் தலைமை தாங்கியவர் டத்தோஸ்ரீ அமார் சிங் என்னும் உயர்நிலை...

நஜிப், நீதிபதி நஸ்லானுக்கு எதிரான கையூட்டு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைச் சமர்ப்பித்திருக்கும் நஜிப் துன் ரசாக், அந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி முகமட் நஸ்லானுக்கு எதிராகத் தான் சுமத்திய கையூட்டு குற்றச்சாட்டுகளை...

நஜிப் ஏன் எனக்கான ஆதரவை மீட்டுக்கொண்டார்? – அன்வார் விளக்கம்

போர்ட்டிக்சன் : தனக்கான ஆதரவு சத்தியப் பிரமாணக் கடிதங்கள் தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் நஜிப் துன் ரசாக்கும் ஒருவர் என அன்வார் இப்ராகிம் பகிரங்கமாக அறிவித்தார். இருந்தாலும் பின்னர் தனக்கான ஆதரவை...

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்பின் புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா? கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கும்

புத்ரா ஜெயா : நஜிப் ரசாக் மீதான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவரின் விண்ணப்பம் மீதான வழக்கை திங்கட்கிழமை ஜூன் 27-ஆம் தேதியன்று கூட்டரசு...

நஜிப், குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம்! தாமதிக்கும் நோக்கமா?

(கூட்டரசு நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது எஸ்ஆர்சி நிறுவன வழக்கு தொடர்பான நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீடு. அந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன்...

நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல்...

“நஜிப், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை விரைந்து நடத்தச் சொல்கிறார்” – ரபிசி...

கோலாலம்பூர் : “வழக்குகளை எதிர்நோக்கி வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளார். விரைவில் பெவிலியனில் உள்ள அவரது சொகுசு குடியிருப்பில் இருந்து சிறைக்கு மாறும் வாய்ப்பு...

அன்வார் – நஜிப் இடையிலான பொது விவாதம் நடைபெறுமா?

கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் பொது விவாதங்கள் பகிரங்கமாக நடத்தப்படுவது வெகு அபூர்வமே! அண்மைய சில நாட்களாக சபுரா நிறுவனம் தொடர்பான வாக்குவாதங்கள் முற்றி, இப்போது நஜிப்புக்கும், அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான பொது...

நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார். தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான...