Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்பின் முடிவு சரியா? மகாதீர் மகன் இனி அமைதி காக்கப் போவதில்லை!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட்டிற்கு கணக்குக் காண்பித்தாகிவிட்டது என்றாலும், அடுத்ததாக சுவிஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படியாக ஒன்று மாற்றி ஒன்று என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் பிரதமர் நஜிப், தற்போது...

4 பில்லியன் டாலர் விசாரணையில் நஜிப் மீது சந்தேகம் இல்லை – சுவிஸ் ஓஏஜி...

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான அந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மீது எந்த சந்தேகமும் இல்லை என சுவிட்சர்லாந்து...

‘4 பில்லியன் அமெரிக்க டாலர்’ கையாடல் – மலேசியாவை விசாரணை செய்கிறது சுவிஸ்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகள் நிறைவுபெற்று, அந்த நன்கொடை...

முக்ரிஸ் பதவி நீக்கத்தை கெடா அரண்மனை விரும்பவில்லையா?

கோலாலம்பூர் - தற்போதைக்கு கெடா மந்திரி பெசார் பதவியை முக்ரிஸ் மகாதீர் தொடர்வார் என்றும், ஆனால் அவரது பதவி நீக்கம் தவிர்க்க இயலாதது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். அதேவேளையில்,...

அரசியல் பார்வை: நஜிப்-பழனிவேல் சந்திப்பால் மஇகாவில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை!

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக மஇகா தலைமையகம் வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், மஇகா கிளைத் தலைவர்கள் அணிவகுத்து, அலை அலையாக மஇகா அலுவலகத்திற்குள் செல்வதையும், அந்தப் பக்கம் போகிறவர்கள்...

நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பரிந்துரை செய்ததாக வெளியான செய்தியை சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி...

இன்று முதல் பிரிம் (BR1M) உதவித்தொகை வழங்கப்படுகின்றது!

கோலாலம்பூர் - ஒரே மலேசியா உதவித் தொகை 2016 (BR1M) இன்று ஜனவரி 28 முதல் வழங்கப்படவுள்ளது. இன்று தொடங்கி 4 தடவைகளாக அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் 28, ஜூன் 23 மற்றும்...

சட்டப்படி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்துவிட்டார் நஜிப் – ஆனால் மக்களிடம்?

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரச குடும்பத்தின் உதவியோடு, நஜிப் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வந்துவிட்டார். சட்டப்பூர்வமாக தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டார். ஆனால் மக்கள்...

நஜிப்-அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு பெர்சே எழுப்பும் 9 கேள்விகள்!

கோலாலம்பூர் – நேற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி விடுத்த அறிக்கையில், நஜிப் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் சீர்திருத்தத்திற்காகப் போராடும் சமூக இயக்கமான...

2.6 பில்லியன் விவகாரம்: சிங்கப்பூரிடம் விளக்கம் கேட்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெற்ற விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றமற்றவர் என சட்டத்துறைத் தலைவர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...