Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

அமெரிக்க – ஆசியான் கருத்தரங்கில் ஒபாமாவுடன் நஜிப்!

கோலாலம்பூர் - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின், சன்னிலேன்ட்சில் நடைபெறும் இரண்டு நாள் அமெரிக்க ஆசியான் கருத்தரங்கில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் மற்ற தென்கிழக்கு...

“ஊழலும், இனவாதமும் தேசத்தின் ஒற்றுமையை கெடுத்துவிட்டது” – ‘ஒலாபோலா’ பார்த்த பின் நசிர் கருத்து!

கோலாலம்பூர் - மலேசிய காற்பந்து விளையாட்டுப் போட்டிகள் மக்களிடையே மிக உயர்வாகப் பார்க்கப்பட்ட அந்த பழைய நாட்களை, 'ஒலாபோலா' திரைப்படத்தைப் பார்த்த பின்பு, மீண்டும் நினைபடுத்திப் பார்த்துள்ளார் சிஐஎம்பி குழுமத்தின் தலைவரான டத்தோஸ்ரீ...

“நாட்டின் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை அரசு தக்க வைக்கும்” – நஜிப் உறுதி!

கோலாலம்பூர் - நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு நிலவ அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள...

மலேசியாவில் சீன சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து நஜிப் பெருமிதம்!

கோலாலம்பூர் - மலேசிய சீனர்கள் இந்த நாட்டிற்காக செய்துள்ள கடின உழைப்பிற்கும், தியாகங்களுக்கும், பங்களிப்பிற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மரியாதை செலுத்தியுள்ளார். இது அவர் இன்று வெளியிட்டுள்ள சீனப் புத்தாண்டு வாழ்த்து...

“சவுதி மன்னரின் மகன் தான் நன்கொடை அளித்தவர்” – அபாண்டி அலி கூறுகின்றார்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நன்கொடையாக 2.6 பில்லியன் அளித்தது, மறைந்த சவுதி அரசரின் மகன் தான் என்று மலேசிய தலைமை வழக்கறிஞர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார். எனினும்,...

“அது நன்கொடை அல்ல முதலீடு” – சவுதி அமைச்சரின் கருத்தால் புதிய குழப்பம்!

கோலாலம்பூர் - சவுதி அரச குடும்பத்திடமிருந்து தான் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்தது என்று மலேசியா சொல்லிக் கொண்டிருக்க, சவுதி வெளியுறவு அமைச்சர் அடெல் அல் -ஜூப்ரி அது நன்கொடையாக இருக்காது,...

நஜிப் மகனுக்கு பகாங் டத்தோ பட்டம்!

குவாந்தான் - பிரதமர் நஜிப் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சில அதிகாரிகள் உட்பட 256 பேருக்கு பகாங் சுல்தான் அகமட் ஷாவின் பிறந்தநாளையொட்டி டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. டெலாய்ட் செயல் இயக்குநரான முகமட்...

அகமட் பாஷா மீது நஜிப் நம்பிக்கை: கெடா வளர்ச்சிக்கு 15 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்!

கூலிம்- கெடா புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ அகமட் பாஷா அம்மாநிலத்திற்கு அதிகளவு முன்னேற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். கெடா மாநில மக்களின் நல்வாழ்வும்...

சுவிட்சர்லாந்திற்கான மலேசிய தூதர் மரணம் – நஜிப் இரங்கல்!

கோலாலம்பூர் - சுவிட்சர்லாந்து நாட்டிற்கான மலேசிய தூதர் மொகமட் சுல்கிப்ளி மொகமட் நோர் நேற்று காலமானார். இந்தத் தகவலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். "அவரது குடும்பத்தினருக்கு...

தேர்தல் செலவிற்கு 2.6 பில்லியனா? – நம்ப மறுக்கும் மகாதீர்!

கோலாலம்பூர் - 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்னோவை வெற்றியடையச் செய்யவே 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி அளிக்கப்பட்டது என பிரதமர் நஜிப் துன் ரசாக்கே வெளிப்படையாக அறிவித்துவிட்ட போது, அந்நிதி ஐஎஸ் இயக்கத்திற்கு...