Tag: நஜிப் (*)
காலியாகுமா அம்னோ கூடாரம்? மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகுமா?
கோலாலம்பூர் – இன்று எதிர்பாராத திருப்பமாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், தானே முன்வந்து அம்னோவிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, ஒரு புதிய அரசியல் சூழலுக்கு நாடு திரும்பியிருக்கின்றது.
முன்பு படாவிக்கு எதிராக...
மலேசிய அரசு சர்வாதிகார ஆட்சி நடத்தவில்லை: பிரதமர் விளக்கம்
கோலாலம்பூர்- மலேசிய அரசு சர்வாதிகார ஆட்சியை நடத்தவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக தனது அரசு நாடாளுமன்ற ஜனநாயக முறையை பெரிதும் மதித்து அதைக் கடைபிடிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வடகொரியாவைப் போன்று...
அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து மொகிதின் இடைநீக்கம்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை மற்றும் 1எம்டிபி விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து விமர்சித்து வருவதால், அக்கட்சியின் துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது...
அம்னோவிலிருந்து இன்று மொகிதின் நீக்கப்படுவாரா?
கோலாலம்பூர் – இன்று பிற்பகல் 4.00 மணிக்குத் தொடங்கும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக அவரை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிவேன் என சுற்றுலாத்...
1987ஆம் ஆண்டிலேயே இறந்திருப்பேன்: அரசியல் பயணத்தை நினைவுகூரும் பிரதமர் நஜிப்
கோலாலம்பூர்-கடந்த 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தின்போதே தாம் உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கலாம் என பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார். தமது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை குறித்து அவர் தற்போது நினைவுகூர்ந்து உள்ளார். தனது...
சைருலை சந்திக்கும் மலேசியாவின் முக்கியப் புள்ளிகள் – ஆஸ்திரேலிய பத்திரிக்கை தகவல்!
கோலாலம்பூர் - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமார் தற்போது, சிட்னியில் வில்லாவுட் ஆஸ்திரேலிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைக் காண...
தன் தந்தையின் மரபுகளை நஜிப் பின்பற்ற வேண்டும்: துன் மகாதீர்
கோலாலம்பூர் - பிரதமர் நஜிப் துன் ரசாக் தமது தந்தையின் மரபுகளை பின்பற்றுவார் என தாம் நம்புவதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்த துன் ரசாக் போலவே நடப்பு பிரதமர்...
நஜிப்பின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு!
சிப்பாங் - டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தம் (TPPA) தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த 26 வயதான பெண் ஒருவர் மீது...
“நஜிப்புக்கு எதிரான போராட்டம் – பின்வாங்கப் போவதில்லை! விட்டுக் கொடுக்கப் போவதில்லை” – மகாதீர்...
கோலாலம்பூர் – நஜிப்பை பதவியிலிருந்து வீழ்த்தும்வரை தனது போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சூளுரைத்துள்ளார்..
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தான் நடத்தி வரும் இந்தப் போராடத்தை எத்தகைய சூழ்நிலையிலும்...
“நஜிப் வீட்டுத் திருமணம் போல் அரசர்கள் கூட நடத்தியிருக்கமாட்டார்கள்” – மகாதீர் கூறுகின்றார்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது மகளுக்கு நடத்தி வைத்த திருமணம் போல், அரசர்கள் கூட நடத்தியிருக்கமாட்டார்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
வலைப்பதிவாளர் டின்...