Tag: நஜிப் (*)
தேர்தலில் 1.5 பில்லியன் செலவு செய்ததை நஜிப்பே ஒப்புக் கொண்டார் – முக்ரிஸ் தகவல்!
கோலாலம்பூர் - 13-வது பொதுத்தேர்தலின் போது, தேர்தல் செலவிற்காக பாரிசான் 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ததாக, அம்னோ தலைவர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கே வெளியிட்டதாக முன்னாள்...
“நீதிமன்றத்தில் நிறுத்தி என்னிடம் கேள்வி கேளுங்கள்” – மகாதீர் கூறுகின்றார்!
கோலாலம்பூர் - காவல்துறை தன்னை விசாரணை செய்ய வேண்டும் என்றால், நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்யட்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி குறித்து...
தேர்தலுக்கு முன்பே பிரதமரை வெளியேற்றுவது புதிதல்ல – மொகிதின் கருத்து!
கோலாலம்பூர் - 'மக்கள் பிரகடனத்தை' தற்காத்துப் பேசியுள்ள முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின், இதே முறையில் இதற்கு முன்பு மூன்று பிரதமர்கள் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று...
பிரதமரைக் கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைக் கடத்த டாயிஸ் இயக்கத்தைச் (ஐஎஸ் அமைப்பு) சேர்ந்த தீவிரவாதிகள் முயற்சி செய்த தகவலை துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று...
எம்எச்370 மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் இன்னும் தீவிரமாக உள்ளோம் – நஜிப் உறுதி!
கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில்...
“மகாதீருக்கு தான் எதிர்கட்சிகளின் உதவி தேவைப்படுகின்றது” – வான் அசிசா கருத்து!
கோலாலம்பூர் - நஜிப்பை பதவியிலிருந்து விலக்க, எதிர்கட்சிகளுக்கு துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் உதவி தேவைப்படுவதாகக் கூறப்படுவதை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
இது குறித்து வான் அசிசா...
மகாதீருக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்யுங்கள் – அம்னோ தலைவர்கள் வலியுறுத்து!
கோலாலம்பூர் - முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசினும், முன்னாள் கெடா மந்திரி முக்ரிஸ் மகாதீரும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதால், அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு அம்னோவில்...
புதிய கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிடுங்கள் – மகாதீருக்கு கைரி சவால்!
கோலாலம்பூர் - புதிய கட்சி ஒன்றை தொடங்கி அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசானை எதிர்த்து நின்று போட்டியிட்டு பாருங்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அம்னோ கிளர்ச்சியாளர்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பானைச்...
“நஜிப்புக்கு எதிரான ஆதாரங்கள் அப்துல் கனியிடம் உள்ளது” – மொகிதின் தகவல்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான ஆதாரங்கள் யாவும் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேலிடம் உள்ளதாக இன்று மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.
நஜிப்பின்...
மகாதீர் அம்னோவிலிருந்து விலகியது அதிர்ச்சியாக இல்லை – நஜிப் கருத்து!
கோலாலம்பூர் - அம்னோவில் இருந்து துன் டாக்டர்.மகாதீர் முகமட் விலகியது தனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக பணியாற்றி வரும் அம்னோவின் போராட்டத்தை, மகாதீர்...