Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“பிரதமருடன் செல்ஃபி எடுக்கலாம் – ஆனால் கேள்வி கேட்கக் கூடாதா?” – கஸ்தூரி பட்டு...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பொதுமக்கள் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் பொழுது, இரண்டு ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் அவரை நெருங்கி கேள்வி கேட்டதில் என்ன தவறு? என்று...

“எமது செய்தியாளர்கள் மேல் தவறில்லை – ஊழல் கட்டுரை விரைவில்” – ஏபிசி நிறுவனம்...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் 2.6 பில்லியன் ரிங்கிட் ஊழல் குறித்துக் கேள்வி கேட்டதற்காகத் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களைத் தற்காத்து ஆஸ்திரேலியாவின்...

இபான் பெண் சர்ச்சைப் பேச்சுக்கு சரவாக் முதல்வர் மன்னிப்பு!

கூச்சிங் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிதாக இபான் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான்...

“நஜிப் தொடர்வதா வேண்டாமா? பொது வாக்கெடுப்பு நடத்துவோம்! – மகாதீர் அறைகூவல்

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்புக்கு உண்மையிலேயே ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்க பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவோம் – அந்த வாக்கெடுப்பில் நஜிப் வெற்றி பெற்றால் அதற்குப் பிறகு அவர் பிரதமர்...

ஜோகூர் சுல்தான் என்னை அவமதிக்கவில்லை – நஜிப் விளக்கம்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் ஜோகூரில் பாரஸ்ட் சிட்டி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, அம்மாநில சுல்தான் கைகொடுத்து வரவேற்பு அளிக்கவில்லை என்று கூறி காணொளி...

பிரதமருக்குப் பின் துணைப்பிரதமர் பதவி ஏற்க வேண்டும் என்ற சட்டம் இல்லை – மகாதீர்

கோலாலம்பூர் - பிரதமர் பதவியிலிருக்கும் ஒருவர் அப்பதவியிலிருந்து விலகிய பின்னர், துணைப்பிரதமராக இருப்பவர் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்பது வழக்கத்தின் அடிப்படையில் தானே தவிர சட்டப்படி கிடையாது என்று முன்னாள் பிரதமர் துன்...

“செய்தியாளர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல” – அமைப்புகள் கண்டனம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயற்சி செய்த இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களை கைது செய்ததற்கு மலேசியாவிலுள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய புரோட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன்...

செந்தமிழ்ச் செல்விக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை – பிகேஆர் தகவல்!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக, அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வியிடம், பிகேஆர் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி நஜிப், ரோஸ்மாவிடம் மன்னிப்பு!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ்ச் செல்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் இறந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் அவரது மனைவியை சம்பந்தப்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக...

‘மக்கள் பிரகடனம்’ மகாதீரின் சொந்த நோக்கம் – நஜிப் கருத்து!

கூச்சிங் - 'மக்கள் பிரகடனம்' என்பது மகாதீரின் சொந்த நோக்கம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விமர்சித்துள்ளார். மகாதீர் தலைமையிலான அந்தப் பிரகடனம் கிழக்கு மலேசியாவில் பிரதிநிதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள நஜிப்,...