Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

20,000 ரிங்கிட் நன்கொடை என்னை அமைதிப்படுத்திவிடாது – பாலா மனைவி கூறுகின்றார்!

ரவாங் - பாரிசான் ஆதரவு அரசு சாரா இயக்கத்திடமிருந்து தனது பிள்ளைகளின் கல்விக்காக 21,050 ரிங்கிட் நன்கொடை பெற்றுள்ள மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி, இந்த நிதியுதவி தன்னை அமைதிபடுத்திவிடாது என்று...

“சரியான நேரத்தில் நஜிப் பற்றிய ‘மிகப் பெரிய இரகசியம்’ ஒன்றை வெளியிடுவேன்” – அகமட்...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பற்றிய பெரிய இரகசியம் ஒன்றை சரியான நேரம் வரும் போது வெளியிடுவேன் என்று முன்னாள் திரங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் தெரிவித்துள்ளார். "அந்த...

ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் –...

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில், அரசாங்கம் மொத்தம் 27.012 பில்லியன் ரிங்கிட், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்துள்ளதாக...

கோலாலம்பூரில் உலகின் 5-வது மிகப் பெரிய கோபுரம் – நஜிப் அடிக்கல் நாட்டி வைத்தார்!

கோலாலம்பூர் - மலேசியாவின் புதிய அடையாளச் சின்னமாக உருவாகவுள்ளது வாரிசான் மெர்டேக்கா (Warisan Merdeka) என்ற 118 மாடிகள் கொண்ட புதிய கோபுரம். இந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

சைருல் விவகாரத்தில் மெத்தனம் ஏன்? அல்தான்துயா கொலை ரகசியத்தை மறைக்கவா? – ராம்கர்ப்பால் கேள்வி!

கோலாலம்பூர் - அல்தான்துயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கின்றது என்று...

பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவிக்கு, மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது இரண்டு முக்கியத் தலைவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பதவிக்கு முன்னாள்...

செல்வி தனது கருத்தை 48 மணி நேரங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் – அமெரிக்...

கோலாலம்பூர் - தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போது கருத்துத் தெரிவித்துள்ள மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்விக்கு, வழக்கறிஞர் அமெரிக் சிங் சித்து, 48 மணி நேரங்கள் கெடு...

“நாங்கள் நாடு கடத்தப்பட்டோமா? எங்களிடம் யாரும் சொல்லவே இல்லையே” – ஏபிசி பெசெர் தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் கடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகத் தான் அந்த இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள் என்று உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ஹம்சா சைனுடின்...

நாடு கடத்தப்பட்ட இரு செய்தியாளர்களும் சுற்றுப்பயணியாக மலேசியா வர அனுமதி!

கோலாலம்பூர் - பிரதமரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும், நேற்று சரவாக் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள்...

இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!

கோலாலம்பூர் - மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா இரண்டாக உடைந்து, நஜிப் ஆதரவு அணியாகவும், மகாதீர் ஆதரவு அணியாகவும் பிளவுபட்டுள்ளது. இதை ஒப்புக் கொள்ளும் பெர்காசா பொதுச்செயலாளர் சையத் ஹசான் சையத் அலி,...