Tag: நஜிப் (*)
மகாதீர் வழக்கு: தனது சார்பில் ஹபாரிசாமை வழக்கறிஞராக நியமித்தார் நஜிப்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தொடுத்துள்ள வழக்கில், தனது சார்பில் மொகமட் ஹபாரிசாம் ஹாருனை (படம்) வழக்கறிஞராக நியமித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு...
நஜிப் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பணப்பரிமாற்றங்கள் – ஏபிசி ஆவணப்படம் தகவல்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் ஆவணப்படம் ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் ஏபிசி (Australian Broadcasting Corporation) நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையில் நஜிப்பின் வங்கிக்...
2.6 பில்லியன் விவகாரம்: இன்று இரவு புதிய விவரங்களை வெளியிடுகிறது ஏபிசி!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து புதிய விவரங்களை இன்று இரவு ‘ஃபோர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சியில்...
போலி ‘டைம் இதழ்’ அட்டைப்பட விவகாரம்: சிவராசாவிடம் 6 மணி நேர விசாரணை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அட்டைப்படத்துடன் கூடிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, அது குறித்து விமர்சனமும் செய்த பிகேஆர்...
நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நஜிப்புக்கு எதிராக...
துங்கு ரசாலி நஜிப்புக்குஆதரவாக கையெழுத்திட்டார்!
கோலாலம்பூர் - அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, நஜிப் தலைமைத்துவத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.
அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவரும், மாரா நிறுவனத்தின் தலைவருமான...
நஜிப்புக்கு எதிராக வழக்கு: இனியாவது வாயை மூடுவாரா மகாதீர்?
கோலாலம்பூர் - நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துவிட்ட மகாதீர், இனியாவது அவருக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு...
நஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அட்டைப் படத்துடன் நட்பு ஊடகங்களில் பரவிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை உண்மை என்று நம்பி அதைத் தனது பேஸ்புக்கில்...
நஜிப் மீது வழக்குத் தொடுத்தார் மகாதீர்!
கோலாலம்பூர் - அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர்...
பிரதமருக்கு எதிராக வழக்கை வாபஸ் பெற்றார் செந்தமிழ்ச் செல்வி!
ரவாங் - மூன்றாண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் இருந்து தனது சட்ட ஆலோசகர் அமெரிக் சித்துவை வெளியேற்றிவிட்ட மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்வி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...