Tag: நடிகர் சூர்யா
“சூரரைப் போற்று” – சூர்யாவின் திரைப்படம் வலைத்திரையில் வெளியாகிறது
சென்னை : கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் கொவிட்-19 பாதிப்புகளால் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடந்தது.
இந்தியாவில் திரையரங்குகள் மீண்டும் திறப்பதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை.
இதற்கிடையில்...
சூரரைப் போற்று: ‘காட்டுப்பயலே’ பாடல் முன்னோட்டம் வெளியீடு
சூரரைப் போற்று படத்தில் இருந்து "காட்டுப்பயலே" என்ற பாடலின் ஒரு நிமிட காணொளி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் “சூரரைப் போற்று” – 800 மில்லியன் ரூபாய்க்கு அமேசோன் விலை பேசுகிறதா?
சூரரைப் போற்று படத்தையும் அமேசோன் பிரைம் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு சூர்யா 500,000 ரூபாய் உதவி
சென்னை -மாமதுரை அன்னவாசல் என்ற திட்டத்தின் மூலம் விளிம்பு நிலை மனிதர்களின் பசியாற்ற உணவளிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்திற்கு தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் நடிகர் சூர்யா 5 இலட்சம்...
வெளிவராத தமிழ்ப் படங்கள் நேரடியாக இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகின்றன
சென்னை – கொவிட்-19 பாதிப்புகளும், நடமாட்டக் கட்டுப்பாடுகளும் தமிழ்த் திரையுலகிலும் அதிரடியான புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அறிகுறிகள் இல்லாத நிலையில் படம் முடிவடைந்தும் இன்னும்...
‘வாடி வாசல்’: வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா!
நடிகர் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் தயாராகும் திரைப்படத்துக்கு ‘வாடிவாசல்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
‘சூரரைப் போற்று’ முன்னோட்டக் காணொளி வெளியீடு!
சூரரைப் போற்று திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியீடு!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘சூரரைப் போற்று' திரைப்படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியாகி தற்போது பரவலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் முதல் தோற்றக் காட்சி வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்!
ராட்சசி திரைப்படத்தினை வாழ்த்திய மலேசிய கல்வி அமைச்சருக்கு, நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.