Tag: நடிகர் சூர்யா
‘சிங்கம் 3’ வெளியீடு தேதியில் மாற்றம் – புதிய தேதி அறிவிப்பு!
சென்னை - வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாவதாக இருந்த சூர்யாவின் சிங்கம் 3, ஜல்லிக்கட்டு விவகாரம் காரணமாக மீண்டும் தள்ளிப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 3-ம் தேதி 'சிங்கம்...
ரஜினி, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!
சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தை துவங்கியுள்ளது.
இப்போராட்டத்தில் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார் நடிகர் அஜித், அவரைத் தொடர்ந்து...
‘மகளிர் மட்டும்’ – அடுத்த படத்திற்குத் தயாராகும் ஜோதிகா!
சென்னை - சூர்யா தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு ‘மகளிர் மட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா இப்படத்தை இயக்குகிறார்.
ஏற்கனவே இந்தத் தலைப்பு கமல்ஹாசன் தயாரிப்பில்...
இளைஞரைத் தாக்கிய விவகாரம்: நடிகர் சூர்யா மீதான புகார் வாபஸ்!
சென்னை - சென்னை அடையாறில் கால்பந்தாட்ட வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (21). கால்பந்தாட்ட...
சூர்யா யாரையும் அடிக்கவில்லை – சூர்யா தரப்பினர் விளக்கம்!
சென்னை - நேற்று மாலையிலிருந்தே கோடம்பாக்கத்தில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது நடிகர் சூர்யா காற்பந்தாட்ட இளைஞனை அடித்ததாக வெளியான செய்தி.
சாலையில் பெண் ஒருவரின் கார் மீது மோதி சேதம் செய்த இளைஞர்கள், அந்தப்...
காற்பந்து வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார்!
சென்னை - சென்னை அடையாறு பகுதியில், நடுசாலையில் காற்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சுங்கத்துறை காற்பந்து அணிக்காக...
சூர்யாவின் ’24’ படம் 100 கோடி வசூலித்து சாதனை!
சென்னை - சூர்யாவின் நடிப்பில் வெளியான '24' திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம்...
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!
சென்னை - '24' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து, மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளோடு, அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த சூர்யா இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் தான் வாக்களிக்க...
“எங்களிடம் 250,000 கேட்கப்பட்டது உண்மைதான்! ஆதாரம் இருக்கின்றது -எதையும் சந்திக்கத் தயார்” – சூர்யா...
கோலாலம்பூர் – நடிகர் சூர்யா சார்பாக, அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 250,000 மலேசிய ரிங்கிட் அகரம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் மகா இந்து...
“சூர்யாவிற்கு விரைவில் அதிகாரப்பூர்வ பதில்” – அருண் துரைசாமி தகவல்!
கோலாலம்பூர் - மலேசியாவில் நடைபெறவிருக்கும் 'மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி' என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேச தான் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்து நேற்று நடிகர்...