Home Tags நடிகர் விஜய் (*)

Tag: நடிகர் விஜய் (*)

விஜய்யின் ‘கோட்’ – மலேசியாவில் மில்லியன் கணக்கில் முன்பதிவுகள்!

சென்னை : புதிய கட்சி தொடங்கி தமிழ் நாட்டு அரசியலில் நுழைவு - கட்சி மாநாடு பரபரப்பு - யாருடன் கூட்டணி வைப்பார் என தினந்தோறும் எழுந்து வரும் ஆரூடங்கள் - இவற்றுக்கு...

விஜய்யின் ‘கோட்’ – ‘மட்ட மட்ட’ புதிய பாடல் காணொலி வெளியீடு!

சென்னை : விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் - கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் - செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட்...

விஜய்யின் ‘கோட்’ – கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – முன்னோட்டம் வெளியீடு!

சென்னை : ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்களுக்குப் பெயர் வைப்பது என்பது புதிதல்ல! வழக்கமான ஒன்றுதான். ஆனால் விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் - கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்...

விஜய் பிறந்த நாள் : கோட் குறுமுன்னோட்டம் வெளியீடு

சென்னை : கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற விஜய்யின் அடுத்த படம் எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஜூன் 22 விஜய்யின் பிறந்த நாள்...

விஜய் நடிக்கும் ‘கோட்’ படப் பாடல் : ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?’

சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஜய்யின் கோட் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (ஏப்ரல் 14) புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டது. 'பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?' என்று தொடங்குகிறது அந்தப் பாடல்....

‘லியோ’ திரை விமர்சனம் : படம் சிறப்பு – ஆனால் வசூலில் ஜெயிலரை மிஞ்ச...

படம் தொடங்கும்போதே - இந்த படத்தின் கதை ஆங்கிலத்தில் வெளிவந்த 'ஹிஸ்டரி ஆஃப்  வயலன்ஸ்' (History of Violence) என்ற திரைப்படத்தின் தழுவல்தான் என்பதை எழுத்துக்களால் திரையில் காண்பித்து விடுகிறார்கள். அதனால் இதுநாள் வரை...

விஜய்யின் ‘லியோ’ முன்னோட்டம் – சர்ச்சைகளும் தொடங்கின

சென்னை : எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் திரையீடு காணவிருக்கும் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிடப்பட்ட 3 நாட்களுக்குள் யூடியூப் தளத்தில் மட்டும் 41...

விஜய், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தந்தையைச் சந்தித்தார்

சென்னை : கடந்த சில மாதங்களாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்க்கும் இடையில் நீடித்து வந்த பிணக்கு இன்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இயக்குநரும் நடிகருமான சந்திரசேகர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்....

‘வாரிசு’ முன்னோட்டம் : சில மணி நேரங்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள்

வழக்கம்போல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) நேற்று புதன்கிழமை ஜனவரி 4-ஆம் தேதி இணையத் தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 மில்லியன் பார்வையாளர்களை...

விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “வாரிசு”

சென்னை : நாளை புதன்கிழமை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த 66-வது படத்தின் பெயர் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.