Home Tags நடிகர் விஜய் (*)

Tag: நடிகர் விஜய் (*)

தளபதி 65: இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைகிறாரா விஜய்?

நடிகர் விஜய் தளபதி அறுபத்து ஐந்து படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் உடன் கைகோர்க்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மாஸ்டர்: விஜய்யின் 64-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) வெளியிடப்பட்டது.

“மாஸ்டர்” – விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்

தயாரிப்பில் இருந்து வந்த நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு 'மாஸ்டர்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘தளபதி 65’: இயக்குனர் வெற்றி மாறனுடன் இணையும் விஜய்!

அசுரன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்க உள்ளதாகத் செய்திகள் வெளியாகி உள்ளது.

மீகாமன், தடம் இயக்குனர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறாரா?

தடம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் விஜய்யின், அறுபத்து ஐந்தாவது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பிகில் முன்னோட்டம்!

வெளியான இரண்டு நாட்களில் பிகில் திரைப்பட முன்னோட்டக், காணொளி 22 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

விஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது!

நடிகர் விஜய்யின் அறுபத்து நான்காவது படம் பூசையுடன் தொடங்கியது.

தளபதி 64-இல் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியா?

தளபதி அறுபத்து நான்கு படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக, விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அப்படத்தில் இடம்பெற்ற 'உனக்காக' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிகில்: இசை வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய விளம்பர பதாகையை வெளியிட்ட படக்குழு!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செபடம்பர் பத்தொன்பது, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.