Tag: நரேந்திர மோடி அமெரிக்க பயணம்
வெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு
வாஷிங்டன் - அமெரிக்காவுக்கான இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்று, பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
மோடியை வெள்ளை மாளிகையின் வாசலில்...
அமெரிக்கா சென்றடைந்தார் மோடி
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடனான தனது முதல் சந்திப்பை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.
அவருக்கு திரளான அமெரிக்க...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் வரலாற்றுபூர்வ உரையின் முக்கிய அம்சங்கள்!
வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரலாற்றுபூர்வ உரையின்போது அவர் தெரிவித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
உலகில் உள்ள ஜனநாயகங்களின் ஆலயமாகக் கருதப்படும் இந்த அமெரிக்க...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை: உறுப்பினர்கள் பலமுறை எழுந்து கரவொலியோடு மரியாதை!
வாஷிங்டன் - நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட, அமெரிக்க நாடாளுமன்ற - செனட் சபை உறுப்பினர்கள் பல தருணங்களில்...
அமெரிக்க நிறுவனங்கள் இதுவரை 28 பில்லியன் முதலீடு! இனிவரும் ஆண்டுகளில் மேலும் 45 பில்லியன்!
வாஷிங்டன் - அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இன்று சந்திப்புகளை நடத்தியிருக்கின்றார்.
அந்த சந்திப்புக்களுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, இந்தியாவில்...
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா கல்லறையில் மோடி!
வாஷிங்டன் - அமெரிக்காவுக்கு வருகை புரிந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வருகையின் ஒரு பகுதியாக மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் கல்லறைக்கும் வருகை தந்து மரியாதை செலுத்தினார்.
கல்பனா சாவ்லா...
அமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு!
வாஷிங்டன் - பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும்...
மார்க், மோடியுடன் குலுக்கிய கையை சுத்தம் செய்யுங்கள் – சமூக ஆர்வலர்கள் அறிவுரை!
சான் ஜோசே - மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லா, மோடியுடன் கைகுலுக்கி விட்டு திரும்புகையில், தனது கைகளை துடைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒரு பிரிவினர்,...
மோடியுடன் கைகுலுக்கி விட்டு கையை துடைத்துக் கொண்ட நாதெல்லா!
சான் ஜோசே - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்கப் பயணத்தின் போது, உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்று முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார்.
அத்தகைய...
கலிபோர்னியாவில் மோடிக்கு ‘சினிமா நட்சத்திர’ பாணி வரவேற்பு!
சான் ஜோசே - நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு சபை கூட்டங்களில் கலந்து கொண்டு - பல முக்கிய உலகத் தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்திய பின்னர் இந்தியப் பிரதமர் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ்...