Home Tags நியூயார்க்

Tag: நியூயார்க்

நியூ யார்க்கில் புதிய உலக வர்த்தக மையம் திறப்பு!

நியூ யார்க், மே 30 - நியூ யார்க்கில் வானுயர் கட்டிடங்களான இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் இடிக்கப்பட்டு ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில் அந்த இடத்தில் அமெரிக்கா புதிய ...

பிக்காசோ வரைந்த ஓவியம் 179 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம்!

நியூயார்க், மே 13 - உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியம் ஒன்று 179 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம்...

தாய்மையைப் போற்றும் சிறந்த நாடாக நார்வே தேர்வு – 140-வது இடத்தில் இந்தியா!

நியூயார்க், மே 6 - தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை கொண்ட நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வேவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பின்லாந்து உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 'குழந்தைகளை பாதுகாப்போம்'...

நியூயார்க் குற்றவியல் நீதிபதியாக சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி பொறுப்பேற்றார்!

நியூயார்க், ஏப்ரல் 29 - சென்னையில் பிறந்து தனது 16-ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாக பதவி...

சென்னையை சேர்ந்த பெண் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு!

வாஷிங்டன், ஏப்ரல் 17 - அமெரிக்காவின் நியூயார்க் நகர நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக,சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (43) தேர்வாகி உள்ளார். ரிச்மண்ட் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில், மாவட்ட துணை வழக்கறிஞராக பணிபுரியும்...

நோபல் பரிசு பெற்ற ராஜேந்திர பச்சோரி மீது பாலியல் புகார்!

நியூயார்க், பிப்ரவரி 26 - பருவநிலை மாறுதல்களுக்கான அனைத்துலக குழுவின் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ராஜேந்திர பச்சோரி(74) மீது இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கை தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா...

உயிர்கொல்லி நோய்களை 15 நிமிடங்களில் கண்டு பிடிக்கும் செயலி!

நியூயார்க், பிப்ரவரி 6 - உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் உயிர் கொல்லி நோய்களான எச்ஐவி மற்றும் சிபில்லிஸ் போன்ற நோய்களை 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் புதிய செயலி...

மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் கூகுள் எர்த்தை பயன்படுத்தினர் – நியூயார்க் டைம்ஸ்!

நியூயார்க், டிசம்பர் 23 -மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 'கூகுள் எர்த்' (Google Earth) மேப் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2008-ம், செப்டம்பர்...

நியூயார்க்கில் தனியாக நடந்து செல்லும் பெண்ணுக்கு ஏற்படும் கதி என்ன? (காணொளியுடன்)

நியூயார்க், அக்டோபர் 31 - உலகம் நவீனத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாலும் ஆண்களிடையே, பெண்கள் மீதான கண்ணோட்டத்தில் இன்னும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு சான்றாக சமூக ஊடகமான யூ-ட்யூப்பில் "10 Hours of...

இயந்திர மனிதனால் மனித குலம் அழியும்: விஞ்ஞானி எச்சரிக்கை!   

நியூயார்க், அக்டோபர் 15 - ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதனுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். அது மனித குலத்துக்கு மிகப்பெரும் ஆபத்தாக முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்...