Home Tags நியூயார்க்

Tag: நியூயார்க்

நியூயார்க் குண்டுவெடிப்பு: அகமட் கான் ரஹாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!

நியூயார்க் - அமெரிக்கக் காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ள அகமட் கான் ரஹாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் நியூ ஜெர்சி, லிண்டன் என்ற...

நியூயார்க் வெடிகுண்டு சம்பவம்: சந்தேக நபர் ரஹாமி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கைது!

நியூயார்க் - அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில், ஈடுபட்டவர் என சந்தேகிக்கப்படும் ரஹாமி என்ற நபரை அமெரிக்கக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கைது செய்து காவலில்...

நியூயார்க் வெடிவிபத்தில் மலேசியர்கள் காயமடையவில்லை!

நியூயார்க் – நியூயார்க் நகரில் செல்சி என்ற இடத்தில் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை 29...

29 பேர் காயம்! ஒருவர் கவலைக்கிடம்! மான்ஹாட்டன் வெடிவிபத்து பயங்கரவாதச் செயல் அல்ல!

நியூயார்க் - அமெரிக்க நேரப்படி நேற்றிரவு நியூயார்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் குப்பைத் தொட்டியில் கிடந்த இரண்டு சாதனங்களால் ஏற்பட்டது என்றும் இது பயங்கரவாதச் செயல் அல்ல என்றும்...

நியூயார்க்கில் வெடிச் சம்பவம் – பலர் காயம்!

  நியூயார்க் - அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வணிகப் பகுதியான மான்ஹாட்டன் என்ற இடத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியை மேலே உள்ள...

நியூயார்க் திரைப்பட விழாவில் ‘ஜகாட்’ – இயக்குநர் சஞ்சய்க்கு பாராட்டு!

நியூயார்க் - கடந்த ஜூன் 22-ம் தேதி தொடங்கி, நியூயார்க் நகரிலுள்ள லிங்கான் மைய திரைப்படச் சங்கத்தில் (Film Society of Lincoln Center) நடைபெற்று வரும் நியூயார்க் ஆசிய திரைப்பட விழாவில், மலேசியத்...

ஐஸ் காபியில் ஏன் அதிக ஐஸ் போட்டீர்கள்? – ஸ்டார்பக்சுக்கு எதிராக அமெரிக்கப் பெண்...

நியூயார்க் - தனக்கு வழங்கப்பட்ட ஐஸ் காபியில், அளவுக்கு அதிகமாக ஐஸ் போடப்பட்டதாகக் கூறி, பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 5 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு, நீதிமன்றத்தின் வழக்குத் தொடுத்துள்ளார் அமெரிக்கப்...

நியூயார்க் புதிய இரட்டை கோபுர மையத்தில் உலகின் அதிக செலவிலான இரயில் நிலையம்!

நியூயார்க் - நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் பல ஆண்டுகளுக்கு முன்னால் செப்டம்பர் 11ஆம் தேதி தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டதும், அதற்குப் பின்னர் தற்போது அந்த இடத்தில் புதிய இரட்டைக்...

2016-ல் உலக அளவில் பார்க்க வேண்டிய இடங்கள்: வாஷிங்டனை பின்னுக்கு தள்ளியது தமிழகம்!

நியூ யார்க் - அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புது வருடம் பிறந்துவிட்டது. இனி சாகசப் பயணிகள் அடுத்தடுத்து தங்களது பயணத்தை துவக்க ஆரம்பித்துவிடுவர். அவர்களின் எண்ணத்திற்காக 'நியூ யார்க் டைம்ஸ்' 2016-ல் உலக...

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து 3 பேர் பலி!

நியூயார்க், ஜூன் 30 - அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்துக்கு உட்பட்ட லான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து, மசாசூசெட்ஸ் மாகாணத்தின் நார்வுட் நினைவு விமான நிலையத்துக்குச் சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீச்கிராப்ட்...