Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலையேறிகள் மரண எண்ணிக்கை 17 ஆக உயர்வு – 61 பேர்...

காட்மாண்டு, ஏப்ரல் 26 - நேற்று நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம், உலகின் உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் மலைப் பகுதியையும் தாக்கி, அங்கு மலை முகடுகளில் பனிப்பாறைச் சிதறல்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, எவரெஸ்ட் மலையடிவாரத்தில்...

புதிய நிலநடுக்கம் – வட இந்தியா, டில்லியை உலுக்கியது

புதுடில்லி, ஏப்ரல் 26 - நேபாளத்தை நேற்று சிதைத்த நிலநடுக்கத்தின் தாக்கம் முடிவதற்கு முன்னரே, ஒரே நாளில், இன்று மீண்டும் புதிய நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும், டில்லியையும் உலுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி, லக்னோ...

நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு!

வெலிங்டன், நவம்பர் 17 - நியூசிலாந்து நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சுனாமி எச்சரிகை விடுத்தனர்....

5.6 அளவு நில நடுக்கம் இன்று தோக்கியோவைத் தாக்கியது

தோக்கியோ, செப்டம்பர் 16 – இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் தலைநகர் தோக்கியோவைத் தாக்கியதைத் தொடர்ந்து நகரின் மையப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.6 ஆக...

சான்விட்ச் தீவுகளின் தென் பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

கோலாலம்பூர், ஜூன் 30 - நேற்று மாலை 3.53 மணியளவில், 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சான்விட்ச் தீவுகளின் தெற்கே தாக்கியதாக மலேசிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான்...

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் ஓட்டம்

ஜகர்த்தா, செப் 2- பசிபிக் பூகம்ப வளையத்திற்குள் வரும் இந்தோனேசியாவில் அடிக்கடி ஏற்படும் பூகம்பத்தால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்கு லட்சத்திற்கு மேல் மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில்...