Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் : பிகேஆர் வெள்ளிக்கிழமை முடிவெடுக்கும்

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் யார் என்ற இறுதி முடிவை நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் எடுக்கும். பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன்...

“மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” ஜசெகவின் நிலைப்பாடு! பிகேஆர் இதுவரை ஒப்புக்...

நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான பிரதமர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது. துன் மகாதீர் பிரதமர் – அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் என்ற நிலைப்பாட்டை ஜசெக எடுத்திருப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

பிகேஆர் மகாதீரை பிரதமராக ஏற்க எதிர்ப்பு

பிகேஆரின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தில் துன் டாக்டர் மகாதிர் முகமட்டை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராக பரிந்துரைக்கும் திட்டத்தை பிகேஆர் ஏகமனதாக நிராகரித்தது.

நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் வேட்பாளர் – பிசுபிசுத்தது எதிர்பார்த்த அறிவிப்பு

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரென்பதை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை கூட்டணி சார்பான புதிய பிரதமர்! செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம்!

நம்பிக்கை கூட்டணி சார்பான புதிய பிரதமர் யார் என்பதை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அறிவிக்க தாங்கள் எண்ணம் கொண்டிருப்பதாக பாஹ்மி பாட்சில் அறிவித்திருக்கிறார்.

அடுத்த தேர்தல் வரை காத்திருக்க இயலாது- அன்வார் இப்ராகிம்

தேசிய கூட்டணியின் ஆட்சியில் நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் விவாதங்கள் இல்லாத போது, அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் காத்திருக்க இயலாது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு!- அன்வார்

நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் தேர்வு முடிவுற்றது- மார்சுகி யாயா

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நேற்றைய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகேஆர் அலுவலகத்தில், துன் மகாதீர், வாரிசான் மற்றும் பிற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

பிகேஆர் அலுவலகத்தில், துன் மகாதீர், வாரிசான் மற்றும் பிற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தினர்.

‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்

கட்சிக்கு துரோகம் இழைத்த தரப்புடன் சேர்ந்தால் நாட்டின் முதல் இரண்டு பதவிகளில் ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.