Tag: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: ஷாஹிட் இடைக்காலப் பிரதமராக நியமனம்!
இஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை வள அமைச்சர் ஷாஹிட் காகான் அப்பாசி (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பதவி விலகும் நவாஸ் ஷெரிப் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அடுத்த...
நவாஸ் ஷெரிப் சகோதரர் புதிய பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது சகோதரரும் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சருமான மியான் ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நீக்கம்
இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் பிரதமர் பதவியில் இனியும் தொடர முடியாது என்றும் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்றும் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்...
பாகிஸ்தான் கோரிக்கையை பேஸ்புக் நிராகரித்தது!
இஸ்லாமாபாத் – பேஸ்புக் கணக்குகளில் சம்பந்தப்பட்டோரின் செல்பேசி எண்ணையும் இணைக்க பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் நிராகரித்தது.
பேஸ்புக்கில் பலர் சமூகத்தில் பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்று...
கிரிக்கெட்:180 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இந்தியா!
இலண்டன் - (மலேசிய நேரம் நள்ளிரவு 12.00 மணி நிலவரம்) ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெற்ற கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இறுதி ஆட்டத்தில் 180 ஓட்டங்கள் (ரன்) வித்தியாசத்தில் இந்தியாவை...
சீனாவின் திட்டத்தில் 10 பாகிஸ்தான் பணியாளர்கள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத் - சீனா தற்போது பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் வழியாக 'சில்க் ரோட்' எனப்படும் 'பட்டு பயணப் பாதையை' மீண்டும் நிர்மாணிக்கும் பிரம்மாண்டமான திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
பழங்காலத்தில் சீனாவின் வணிகம் சில்க்...
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 100 பேர் மரணம்!
இஸ்லாமாபாத் -பாகிஸ்தானின் சிந்து மாவட்டத்தில் உள்ள ஒரு சூஃபி மசூதியில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவை 100 பேர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலை...
47 பயணிகள் பலி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்!
இஸ்லாமாபாத் - கடந்த வாரம் நடந்த பாகிஸ்தான் விமான விபத்தில் 47 பயணிகள் பலியானதையடுத்து, பாகிஸ்தான் அனைத்துலக விமான நிறுவனத்தின் தலைவர் அசாம் சேகல், பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனினும், தான் பதவி விலகக்...
பாகிஸ்தான் விமான விபத்து : அனைவரும் உயிரிழந்தனர்!
இஸ்லாமாபாத் - நேற்று புதன்கிழமை பாகிஸ்தான் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 47 பேரும் உயிரிழந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் மேலே காண்பது...
விழுந்த பாகிஸ்தான் விமானத்தில் 48 பேர்!
இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் இண்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் ஏடிஆர் 42 ரக (ATR-42) விமானம் 42 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள், விமானம் பழுதுபார்க்கும் பொறியியல் நிபுணர் ஒருவர் ஆகியோருடன் இன்று பாகிஸ்தானின்...