Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் தீவிரவாதி பாகிஸ்தானில் நடமாட்டம் – இந்தியா கடும் கண்டனம்!

புதுடில்லி,  செப்டம்பர் 18 - இந்தியாவில் கடந்த 2008-ம் மும்பையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்த ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சையது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவது குறித்து இந்தியா, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்...

பாகிஸ்தானில் மசூதி இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 10 - பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று மசூதி ஒன்று இடிந்து விழுந்தத்தில் 24 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருவதால், பழமையான கட்டிடங்கள் உடைந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று லாகூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மசூதியில் சுமார்...

வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 9 - பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது...

பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 30 - பாகிஸ்தானில், பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கானும், மதகுரு காதிரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு...

பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராக 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 23 - பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி இம்ரான் கான் உள்பட அவரது கட்சியின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று பதவி விலகியுள்ளனர். பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சி மீதான...

பாகிஸ்தான் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயன்ற தீவிரவாதிகள்!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 16 - பாகிஸ்தானில் இரண்டு விமானப்படை தளங்களை கைப்பற்ற முயன்ற தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான் குவெட்டாவில் உள்ள சமுங்லி மற்றும் காலித் ஆகிய விமானப்படை தளங்களை 10 பேர் கொண்ட தீவிரவாதிகளின் குழு நேற்று...

பாகிஸ்தான் பற்றிய மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்! 

இஸ்லமாபாத், ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் குறித்து இந்தியப் பிரதமர் மோடியின் கருத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை எதிர்கொள்ளும் தைரியம் பாகிஸ்தானுக்கு இல்லாததால் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரித்து வருகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி...

பாகிஸ்தானில் இன்று 68-வது சுதத்திர தினம் – தொழில்நுட்ப சேவைகளுக்குத் தடை!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 14 - பாகிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து எதிர்கட்சிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்ததால் முக்கிய நகரங்களில் செல்பேசி மற்றும் இணைய சேவைகள் உட்பட அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் மக்கள் நலன் மீது பிரதமர் ஷெரீப்...

பாகிஸ்தானில் 23 போலி மருத்துவமனைகளை மூடியது அரசு!

ராவல்பிண்டி, ஜூலை 01 - பாகிஸ்தானில் அரசு வரம்பிற்கு உட்படாமல் போலியான முறையில் இயங்கி வந்த 23 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை அரசு அதிரடியாக மூடியுள்ளது. கடந்த 5 மாதங்களாக மருத்துவத்துறை ஆய்வாளர்கள் பல்வேறு...

பாகிஸ்தானியர்களுக்கான உடனடி இலங்கை விசா ரத்து!

இஸ்லாமாபாத், ஜூன் 30 - போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தானியர்களுக்கான உடனடி விசா நடைமுறையை இலங்கை ரத்து செய்துள்ளது. இலங்கை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் தலிபான் தீவிரவாதிகள்...