Tag: பாகிஸ்தான்
எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையின் எதிரொலியே பெஷாவர் தாக்குதல்: தலிபான்கள் விளக்கம்!
இஸ்லாமாபாத், டிசம்பர் 17 - "எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையை உணர்த்தவே, பெஷாவர் இராணுவப் பள்ளியைத் தாக்கினோம்" என தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இராணுவப்...
பெஷாவார் பயங்கரவாதம்: 134 பேர் உயிர்ப்பலி – அவர்களில் 124 குழந்தைகள்
பெஷாவார், டிசம்பர் 16 - சிட்னி கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்து உலகம் சற்று பெருமூச்சு விட்ட அடுத்த நாளே, பெஷாவாரில் உள்ள இராணுவப் பள்ளியில் இன்று நடத்தப்பட்ட தலிபான்களின் மனித வெடிகுண்டு...
பாகிஸ்தான் பள்ளியில் தலிபான்கள் அட்டூழியம்: 17 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!
பெஷாவர், டிசம்பர் 16 - பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் ராணுவ பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மாணவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான...
ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடம்! 8-வது இடத்தில் பாகிஸ்தான்!
வாஷிங்டன், டிசம்பர் 11 - அனைத்துலக அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் உள்ளது. அப்படியலில் பாகிஸ்தான் 8-வது இடத்தில் உள்ளது என அமெரிக்காவின் ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின்...
காஷ்மீரை விடுவிப்போம்; இந்தியாவை பழிவாங்குவோம் – தீவிரவாதி ஹபீஸ் சயீத் சபதம்!
லாகூர், டிசம்பர் 6 - ஜம்மு காஷ்மீர் மக்களும், பாகிஸ்தானியர்களும் ரத்த சகோதரர்கள். இந்தியாவிடமிருந்து ஜம்மு காஷ்மீருக்கு விடுதலை பெற்று தருவோம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமா உத் தவா தீவிரவாதி ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு...
பாகிஸ்தானில் 10 குந்தைகளுக்கு எச்ஐவி இரத்தம் செலுத்தப்பட்ட கொடூரம்!
இஸ்லாமாபாத், டிசம்பர் 5 - பாகிஸ்தானில் இரத்தம் செலுத்தப்பட்ட 10 குழந்தைகளுக்கு எச்ஐவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவத்துறையின் கவனக் குறைவால் பல குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ள கொடூரம் அந்நாட்டை...
2020-திற்குள் பாகிஸ்தான் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்க வாய்ப்பு!
இஸ்லாமாபாத், நவம்பர் 26 - பாகிஸ்தான் 2020-ம் ஆண்டிற்குள் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க இராணுவ ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
"உலகம் முழுவதும் அணு ஆயுதங்களைக் குறைக்க...
அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் வளர்ச்சி – அமெரிக்கா அதிர்ச்சி!
பாகிஸ்தான், நவம்பர் 25 - அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும்...
பாகிஸ்தான் இராணுவத்திற்கு போர் பயிற்சி அளிக்கவில்லை – சீனா!
பெய்ஜிங், நவம்பர் 19 - இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு போர் பயிற்சி அளிக்கவில்லை என சீனா தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதி அருகே உள்ள ரஜோரி எனும் இடத்தில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு, சீன...
இம்ரான் கான், மதகுரு காத்ரி இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!
இஸ்லாமாபாத், நவம்பர் 16 - பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் (படம்), மதகுரு தஹிருல் காத்ரி இருவரும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவி...