Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

கிரிக்கெட் : 105 பந்துகளிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் சுருண்டது பாகிஸ்தான்

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ் எனப்படும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான அணியும் மோதின. இதில் பாகிஸ்தான் படுமோசமான தோல்வியைச்...

உளவு பார்த்ததால் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள், மரண தண்டனை!

இஸ்லாமாபாட்: பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவத் தளபதிக்கு அந்நாட்டு நீதிமன்றம், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை விதித்துள்ளளது . இதே வழக்கில் சிக்கிய மேலும் இரு கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  உளவு...

பாகிஸ்தான்: அதிகமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய், உயிரியல் தீவிரவாதமாக இருக்குமா?

இஸ்லாமாபாட்: பாகிஸ்தானில் அதிகமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதற்காக குறிப்பான காரணம் என்ன்வென்று தெரியாமல் பாகிஸ்தான் அரசு திக்கு தெரியாமல் இருக்கிறது. ஆயினும், ஒரு...

பாகிஸ்தான்: 400 பேருக்கு மேல் எச்ஐவி நோய் பாதிப்பு!

இஸ்லாமாபாட்: தெற்கு பாகிஸ்தானில் இருக்கும் வசாயோ என்ற கிராமத்தில் சுமார் 400 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த உள்ளூர் மருத்துவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட ஊசியை பயன்படுத்தியதுதான் இந்த நோயிக்குக்...

பாகிஸ்தான்: புகழ்பெற்ற சூபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!

லாகூர்: பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரத்தின் புகழ்பெற்ற சூபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தாக பாகிஸ்தானிய காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும்...

பாகிஸ்தான் தீவிரம் காட்டாததால், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் ஐ.நாவில் கோரிக்கை!

வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத்...

இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர்...

மகாதீர் பாகிஸ்தானுக்கு 3 நாள் வருகை

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானுக்கு 3 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை இஸ்லாமாபாத் சென்றடைந்தார். உள்ளூர் நேரப்படி இரவு 7.50 மணிக்கு ராவல்பிண்டி இராணுவ விமானத் தளத்தை அடைந்த...

மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...

பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!

கோலாலம்பூர்: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன், பாகிஸ்தானியகார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி தொழிற்சாலையை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே இது முதல் ஆலையாக அமைய இருக்கிறது. பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர்,...