Tag: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: அதிகமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய், உயிரியல் தீவிரவாதமாக இருக்குமா?
இஸ்லாமாபாட்: பாகிஸ்தானில் அதிகமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதற்காக குறிப்பான காரணம் என்ன்வென்று தெரியாமல் பாகிஸ்தான் அரசு திக்கு தெரியாமல் இருக்கிறது. ஆயினும், ஒரு...
பாகிஸ்தான்: 400 பேருக்கு மேல் எச்ஐவி நோய் பாதிப்பு!
இஸ்லாமாபாட்: தெற்கு பாகிஸ்தானில் இருக்கும் வசாயோ என்ற கிராமத்தில் சுமார் 400 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த உள்ளூர் மருத்துவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட ஊசியை பயன்படுத்தியதுதான் இந்த நோயிக்குக்...
பாகிஸ்தான்: புகழ்பெற்ற சூபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!
லாகூர்: பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரத்தின் புகழ்பெற்ற சூபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தாக பாகிஸ்தானிய காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் மேலும்...
பாகிஸ்தான் தீவிரம் காட்டாததால், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் ஐ.நாவில் கோரிக்கை!
வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத்...
இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர்...
மகாதீர் பாகிஸ்தானுக்கு 3 நாள் வருகை
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானுக்கு 3 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு 7.50 மணிக்கு ராவல்பிண்டி இராணுவ விமானத் தளத்தை அடைந்த...
மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...
பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!
கோலாலம்பூர்: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன், பாகிஸ்தானியகார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி தொழிற்சாலையை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே இது முதல் ஆலையாக அமைய இருக்கிறது.
பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர்,...
பாகிஸ்தான்: உடல் நலக் குறைவால் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி!
துபாய்: பாகிஸ்தானிய முன்னாள் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் பர்வேஷ் முஷாரப், உடல் நலக் குறைவால், துபாயில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்ததால் அங்கிருந்து சிகிச்சை எடுத்து வந்தது...
ஜய்ஷ்-இ-முகமட் அமைப்புத் தடை: சீனா எதிர்ப்பு, இந்தியா ஏமாற்றம்!
இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்புத்...