Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

“தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவில்லை எனில், பாகிஸ்தான் ஒதுக்கப்படும்!”- அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் துணைக்குழுவின் தலைவருமான அமி பெரா, பாகிஸ்தானில் இயங்கிக் கொண்டிருக்கும் தீரிவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அதற்கு பக்கபலமாக அமெரிக்க இருக்கும்...

பாகிஸ்தானில் இந்திய நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு தடை!

இஸ்லாமாபாத்: இந்திய நாட்டில் தயாராகும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைக் காரணமாக...

ஜய்ஷ்-இ-முகமட் பாகிஸ்தானில் இயங்கவில்லை, பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு!

இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த ஜய்ஷ்-இ-முகமட் இயக்கம், பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை...

மோடி, இந்திய இராணுவம், இந்து மதத்தை இழிவாகப் பேசிய அமைச்சர் பதவி நீக்கம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர் பைசூல் ஹசான் சோஹான் இந்து மதம், மோடி மற்றும் இந்திய இராணுவத்தை இழிவாகப் பேசியதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து,...

மசூத் அசார் சகோதரர், மகன் உட்பட 44 பேர்  கைது!

இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுப், மகன்...

இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித்...

மசூத் அசார் உயிரிழப்பா? இந்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது!

இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்ததாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படாததகவல் எனக் கூறப்பட்டது. ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசார் சிறுநீரக செயல் இழந்ததால்...

“ஜய்ஷ்-இ-முகமட் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார்!”- குரேஷி

இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூட் குரேஷி ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கூறியதாவது, அசாருக்கு தற்போது உடல் நலம் குன்றி...

வீரக் கதாநாயகன் அபிநந்தன் இந்திய மண்ணில் கால் பதித்தார்

புதுடில்லி: (மலேசிய நேரம் இரவு 11.55 நிலவரம்) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வாகா எல்லைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட, பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் இந்தியாவின் விமானப் படையின்...

அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

புது டில்லி: பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைத்திருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை, மாலை 5:00 மணியளவில் (இந்திய நேரம்) விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, அந்த விமானியை வரவேற்க இந்தியா முழுவதுமே பரபரப்பாகத்...