Home Tags பாலஸ்தீனம்

Tag: பாலஸ்தீனம்

காசா பகுதியை வடக்கு – தெற்கு என 2-ஆகப் பிரிக்கும் இஸ்ரேல்

காசா : நடைபெற்று வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரைத் தொடர்ந்து காசா பகுதியை வடக்கு-தெற்கு என இரண்டாகப் பிரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹாமாஸ் வடக்கு காசாவில் தீவிரமாக இயங்கி வருவதால் அந்தப் பகுதியை...

சாகிர் நாயக் – இராமசாமி விவகாரத்தால் பலனடையப் போகும் பாலஸ்தீன மக்கள்

கோலாலம்பூர் : சில எதிர்மறை விவகாரங்களால் சில நன்மைகளும் விளையும் என்பது வாழ்க்கையின் விதிகளில் ஒன்று. அவ்வாறு, பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிராக, சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர்...

இஸ்ரேல் மருத்துவமனைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்

காசா - காசாவின் மருத்துவமனைகளில் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் மோசமான நிலைமைகள் காரணமாக கடுமையாக காயமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போராடி வருவதாக மருத்துவ உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். காசா நகரில் உள்ள அல்...

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்: மரண எண்ணிக்கை 3,000 தாண்டியது – 60 விழுக்காட்டினர்...

டெல் அவிவ் : இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் தொடர்ந்து இஸ்ரேல் காசா முனை மீது நடத்திய தாக்குதல்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் இல்லங்களில்...

இஸ்ரேல் : மகனைப் போர்முனைக்கு அனுப்பும் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ

ஜெருசலம் : இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் வரலாறு காணாத அளவுக்கு பெரும்படையைக் கட்டமைத்து, அந்தப் படையை போரில் இஸ்ரேல் ஈடுபடுத்துகிறது. அந்த காலத்தில்...

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்: சிக்கிக் கொண்ட மலேசியர்கள்

அம்மான் (ஜோர்டான்) : இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் வெஸ்ட் பேங்க் என்னும் மேற்குக் கரையில் தற்போது ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒரு...

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் : பலி எண்ணிக்கை 1000 தாண்டியது – அமெரிக்க போர்க்கப்பல் ஈடுபடுகிறது

ஜெருசலம் : திடீரென மூண்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரில் இதுவரையில் இரு தரப்பிலும் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் திடீர் தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குள் காசாவைச் சுற்றியுள்ள அனைத்து...

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்களில் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு-ஹாமாஸ் தலைவர் அய்மான் யூனிஸ் சுட்டுக்...

டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தாக்குதல்கள் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இருதரப்புகளையும் சேர்ந்த 900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தென்பகுதியில் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹாமாசுக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையிலான...

இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் 198 பாலஸ்தீனர்கள் பலி – மரணமடைந்த இஸ்ரேலியர்கள் 70 ஆக...

டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தாக்குதல்கள் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேல், காசா பகுதி மீது தீவிர இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் 198 பாலஸ்தீனர்கள் மரணமடைந்தனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தை...

இஸ்ரேல் மீது ஹாமாஸ் ஏவுகணைத் தாக்குதல் – 40 பேர் பலி; 700-க்கும் மேற்பட்டோர்...

டெல் அவிவ் : பாலஸ்தீனத்தை ஆளும் ஹாமாஸ் இயக்கத்தினர் திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரையில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான...