Home Tags பாலிவுட்

Tag: பாலிவுட்

திரைவிமர்சனம்: “தங்கல்” – பெண்குழந்தைகளின் பெருமைகளை – விளையாட்டு சாதனைகளைப் பேசும் படம்!

இந்திப் படவுலகின் முன்னணி நடிகர் அமீர்கான் தனது பாணியில், கடும் உழைப்பை வழங்கி - பெண்குழந்தைகளின் பெருமைகளையும், கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளிலும், இந்தியா அதிலும் குறிப்பாக பெண்கள் சாதிக்க வேண்டும், மிளிர...

திரைவிமர்சனம்: “சுல்தான்” – சல்மான் உடலுக்கென செதுக்கப்பட்ட கதாபாத்திரம்!

வரிசையாக அனைத்து அம்சங்களிலும் சிறப்பான படங்களையே தந்து வரும் சல்மான் கானுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மற்றொரு படம் ‘சுல்தான்’. 50 வயதிலும் கட்டுக் குலையாத சல்மான் கானின் உடற்கட்டழகைச் சரியான முறையில் பயன்படுத்தியிருப்பது...

“உட்தா பஞ்சாப்” – திரையரங்குக்கு வரும் முன்பே 500 இணையத் தளங்களில் சட்டவிரோத வெளியீடு!

புதுடில்லி - தணிக்கைக் குழுவுடனான அனைத்துப் போராட்டங்களும் முடிவடைந்து, சர்ச்சைக்குரிய 'உட்தா பஞ்சாப்' நாளை வெளியாகவிருந்த நிலையில், நேற்று நண்பகல் 12.00 மணிக்கு, சட்டவிரோதமாக சுமார் 500 இணையத் தளங்களில் அந்தப் படத்தின்...

‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

புதுடெல்லி - பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் போதைப் பொருள் புழக்கம் தொடர்பான விவகாரத்தை மையமாக வைத்து உருவாகக்கப் பட்டிருக்கும் 'உட்தா பஞ்சாப்' என்ற படத்திற்கு இந்திய தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ்...

“ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்” – நடிகை கங்கனா ரனாவுத் பரபரப்பு போலீஸ்...

மும்பை – அண்மையக் காலத்தில் மும்பையின் பாலிவுட் திரையுலகம் கண்டிராத அளவுக்கு பகிரங்கமாக, நேரடித் தாக்குதல்களை ஒருவருக்கொருவர் பரிமாறி வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை கங்கனா ரனாவுத் சண்டையில் புதிய திருப்பமாக...

சல்மான் கானின் “பிரேம் ரத்தன் டான் பாயோ” இந்திப் படம் – முதல் நாள்...

மும்பாய் – தீபாவளிக்கு சல்மான் கான் நடிப்பில் வெளியான “பிரேம் ரத்தன் டான் பாயோ” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு, முதல் நாள் திரையீட்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படமாக சாதனை...

இன்று இந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா (IIFA) – நட்சத்திரங்கள் குவிந்தனர்!

கோலாலம்பூர், ஜூன் 7 - இன்று கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புத்ரா உள்ளரங்கில் கோலாகலமாக நடைபெறும் ஐஃபா (IIFA) எனப்படும் இந்திய அனைத்துலக திரைப்பட விருதுகள் விழாவில் பங்கு பெறுவதற்காக பிரபல பாலிவுட்...

சயிஃப் அலிகானை வைத்து பாலிவுட் படம் இயக்குகிறார் கமலஹாசன்!

மும்பை, ஜூன் 6 - தூங்காவனம் படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் 'அமர் ஹைய்ன்' என்ற பாலிவுட் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் இரண்டாம் பாகம்...

ஆசிரியையை காதலிக்கும் மாணவன் மிரண்டு ஒதுங்கிய பூனம் கவுர்

மும்பை, நவம்பர்  14 - பிரபல இந்தி இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது ஏக கடுப்பில் உள்ளார் பூனம் கவுர். ராம்கோபால் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஸ்ரீதேவி’ என்ற படத்தில் முதலில் ஒப்பந்தமானார் இவர். கதை சொன்னபோது...

பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை, செப்டம்பர் 23 - பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக அவர் கூறியதையடுத்து 76 வயதான அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகபூர்...