Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

அன்வார் “வலுவான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன் – மொகிதின் ஆட்சி கவிழ்ந்தது”

பெட்டாலிங் ஜெயா : "அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன். மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பேன். எனது இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின்...

சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு- பிகேஆர் ஏமாற்றமா?

கோத்தா கினபாலு: சபா தேர்தலை முன்னிட்டு வாரிசான், நம்பிக்கைக் கூட்டணி, உப்கோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. பட்டியல் வெளியானதும் அதிர்ச்சியில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரங்கை விட்டு வெளியேறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. வெளியேறியவர்கள், சபா பிகேஆர்...

சபா தேர்தல்: கட்சி கௌரவத்தை விட, வெற்றிப் பெறுவதே முக்கியம்

கோத்தா கினபாலு: இம்மாத இறுதியில் சபா தேர்தலில் கட்சியின் கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஷாபி அப்டால் அன்வார் இப்ராகிமிடம் கூறியதாகக்...

சபாவில் பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது

கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி சொந்த சின்னத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஜசெக, அமானா கட்சிகள் தாங்கள் வாரிசான் கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததை அடுத்து இந்த இந்த அறிவிப்பு வெளிவந்தது. "பிகேஆர்...

சபா தேர்தல் : பிகேஆர் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

கோத்தா கினபாலு : விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சிக்குப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தவும் டத்தோஸ்ரீ அன்வார்...

சபா தேர்தல்: பிகேஆர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சபா பிகேஆர் அதன் வேட்பாளர்கள், தொகுதிகளின் பட்டியல் குறித்து முடிவு செய்யப்படும்.

பிரதமர் வேட்பாளர் காரணத்தைக் காட்டி பிகேஆர் காலத்தைக் கடத்தக்கூடாது!

புத்ராஜயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர பிகேஆரை விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்குமாறு ஜசெக, அமானா கேட்டுக் கொண்டுள்ளன.

அடுத்த தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெல்லும்!- அன்வார் இப்ராகிம்

அடுத்த பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து பெறும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாதீரின் பதவி விலகல் முக்கியக் காரணம் அல்ல என்ற அறிக்கையை அடுத்து, கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீரை சாடியுள்ளார்.

சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் போட்டியிடும்

சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் தனது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக, அதன் பேராக் தலைவர் பார்ஹாஷ் சால்வடோர் தெரிவித்துள்ளார்.