Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

அன்வாரே பிரதமர்- நம்பிக்கைக் கூட்டணி தேர்வு!

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக நிற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தியான் சுவா அரசியல் நியமனங்களிலிருந்து விலக உத்தரவு!

கோலாலம்பூர்: மலேசிய உற்பத்தித்திறன் கழகத்தின் (MPC) தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவாவுக்கு பிகேஆர் மத்திய தலைமைக் குழு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. ​​ஜூன் 28-ஆம் தேதி நடந்த மத்தியக்...

அன்வார் மொகிதினுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான சத்தியப் பிரமாணம் பொய்!

அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசினுக்கு, மலேசியாவின் பிரதமராக ஆதரவளிப்பதாக வெளிவந்த சத்தியப் பிரமாணத்தை பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்தார்.

அபிப் பஹார்டின் பெர்சாத்துவில் இணைந்தார்

ஜார்ஜ் டவுன்: செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் பிகேஆரை விட்டு வெளியேறி பெர்சாத்துவில் இணைந்தார். நவம்பர் மாதம் பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சி இருக்கையில் அமரப் போவதாக பெர்சாத்து தலைவர்...

‘என்னை பிரதமராக தேர்ந்தெடுக்காவிட்டால், பிகேஆருடன் ஒத்துழைப்பை முறிக்க தயார்!’- மகாதீர்

கோலாலம்பூர்: பிரதமர் பதவிக்கு தாம் தேர்ந்தெடுப்பதை பிகேஆர் கட்சி தொடர்ந்து எதிர்த்தால், பிகேஆருடனான தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர டாக்டர் மகாதீர் முகமட் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சின் சியூ டெய்லிக்கு அளித்த பேட்டியில்,...

பிரதமராக மகாதீருக்கு ஜசெக, அமானா மீண்டும் ஆதரவு, ஆறு மாதங்கள் மட்டுமே பதவி

துன் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த பிரதமராக இருக்க வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி உறுப்பு கட்சிகளான ஜசெக மற்றும் அமானா தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அன்வார் பிரதமராக 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு – அடுத்தது என்ன?

துன் மகாதீரை அடுத்த நம்பிக்கைக் கூட்டணி பிரதமராக ஏற்பதில்லை என பிகேஆர் கட்சி செய்திருக்கும் முடிவைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

“மகாதீரை பிரதமராக ஏற்க முடியாது” பிகேஆர் திட்டவட்ட அறிவிப்பு

நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை ஏற்க முடியாது என பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் இன்று முடிவெடுத்தது.

நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் : பிகேஆர் வெள்ளிக்கிழமை முடிவெடுக்கும்

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் யார் என்ற இறுதி முடிவை நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் எடுக்கும். பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன்...

பிகேஆர் மகாதீரை பிரதமராக ஏற்க எதிர்ப்பு

பிகேஆரின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தில் துன் டாக்டர் மகாதிர் முகமட்டை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராக பரிந்துரைக்கும் திட்டத்தை பிகேஆர் ஏகமனதாக நிராகரித்தது.