Home Tags பிக் பாஸ் நிகழ்ச்சி

Tag: பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ்: காஜல் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரசிகர்களின் வாக்களிப்புக்கு ஏற்ப காஜல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன், முதலிலேயே சிநேகனைப் பார்த்து...

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலி, சக்தி, காயத்ரி, ஆர்த்தி, பரணி பிரவேசம்

சென்னை - நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அதிரடித் திருப்பமாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட பங்கேற்பாளர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு கமல்ஹாசன் முன்னிலையில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அண்மையக் காலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி இரசிகர்களின்...

பிக் பாஸ்: காயத்ரி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

சென்னை - ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய காயத்ரியை கமல்ஹாசன்...

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய பிரபலம்!

சென்னை - பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 51-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், இன்று புதிய பிரபலம் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சி இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் முன்னோட்டக் காட்சியில் மைக்கேல் ஜாக்சன்...

பிக்பாஸ் திருவிளையாடல்: வெளியேற முடிவெடுக்கும் ரைசா!

சென்னை - பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வெளியேறுவோர் பட்டியலில் இருந்த காயத்ரி, பிக்பாசால் கொடுக்கப்பட்ட கேள்வி பதில் அங்கத்தில் 5 கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி வெளியேற்றத்தில் இருந்து தப்பித்தார். இது அவருக்கு...

பிக்பாஸ்: காயத்ரிக்கு எதிராகத் திரும்பிய போட்டியாளர்கள்!

சென்னை - நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எல்லோரையும் விட ஆகக் குறைந்த வாக்குகள் பெற்ற சக்தி வெளியேற்றப்பட்டார். சக்தி வெளியேறியதைத் தாங்க முடியாத காயத்ரி,...

பிக் பாஸ்: நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார்!

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மலேசிய நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஒளியேறிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மூன்று பேர் ஆபத்தான வரிசையில் இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். கவிஞர்...

பிக்பாஸ்: கமலைக் குற்றம்சாட்டும் காயத்ரி!

சென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், காயத்ரியின் அடாவடித்தனம் பற்றியும், பேசும் மோசமான வார்த்தைகள் பற்றியும் கமல் இன்னும் விளக்கமாகக் கேட்கவில்லை என்று பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், இன்று...

காயத்ரியிடம் கமல் கேட்ட கேள்விகள் உங்களைத் திருப்திபடுத்தியதா?

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மட்டும் உலக அளவில் மிகப் பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முக்கியமான காரணங்களில்...

பிக் பாஸ்: ஜூலி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

சென்னை - ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய, கமல்ஹாசன் முன்னின்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமையுடன் உடல் நலக் குறைவு காரணமாக நடிகை ஓவியா...