Home Tags பி.உதயகுமார்

Tag: பி.உதயகுமார்

சிறை அதிகாரிகள் பாதுகாப்போடு உதயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோலாலம்பூர், செப் 24 - தேச நிந்தனை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு 6 சிறை அதிகாரிகளின் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குவிந்த...

சிறையில் குண்டர்கள் அட்டூழியம்! சிறை அதிகாரிகளுக்கு கைதிகள் இலவச மசாஜ்! – உதயகுமார் நீண்ட...

கோலாலம்பூர், செப் 13 - கடந்த 100 நாட்களாக காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் தனது சிறை அனுபவங்களை விவரித்து நீண்ட கடிதம் ஒன்றை பத்திரிக்கைகளுக்கு...

100 நாட்கள் சிறைவாசம்! போராட்டம் இன்னும் முடியவில்லை! – உதயகுமார் அறிக்கை

காஜாங், செப் 13 -  தேச நிந்தனை குற்றத்திற்காக காஜாங் சிறையில் கடந்த 100 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார், சிறைவாசம் குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது...

உதயாவை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்றால் சிறை முன்பு போராட்டம் – ஹிண்ட்ராப் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 27 - காஜாங் சிறையில் உள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரை வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதுகுத் தண்டுவட மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்றால் சிறை முன்பாக போராட்டம்...

“உதயாவை இருட்டு அறையில் அடைத்து விடுவதாக சிறை நிர்வாகம் மிரட்டுகிறது” – இந்திரா

கோலாலம்பூர், ஜூலை 25 - காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான முதுகுவலியை போக்க, சிறை நிர்வாகம் அவருக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துள்ளது. ஆனால் இதற்கு மேலும் புகார் அளித்தால்...

காஜாங் சிறையில் முதுகு வலியால் உதயகுமார் அவதி! உடல்நிலை குறித்து மனைவி கவலை!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 - காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை கட்சியின் இடைக்கால செயலாளரும், ஹிண்ட்ராப் தலைவர்களுள் ஒருவருமான பி.உதயகுமாரின் உடல்நிலை குறித்து, அவரது மனைவி இந்திரா தேவி மிகவும்...

தமிழ்ப் பள்ளிகள் விவகாரம் தொடர்பான வழக்கை எம் மனோகரனும், பி.உதயகுமாரும் திரும்ப பெற்றுக்கொண்டனர்

கோலாலம்பூர், ஜூன் 18- நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளையும் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக நீதிமன்றம் பிரகடனப் படுத்த வேண்டும் என்று மனோகரன், உதயகுமார் ஆகியோர் பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக...

தீர்ப்பை எதிர்த்து உதயகுமார் மேல் முறையீடு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 8 – தனக்கு எதிராக விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிண்ட்ராப் தலைவர்களுள் ஒருவரான...

“அதிர்ச்சி அடைகின்றேன்! ஆனாலும் கணவருக்காக பெருமைப்படுகின்றேன்” – உதயகுமார் மனைவி

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:14.0pt; mso-bidi-font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:Calibri; mso-fareast-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi; mso-bidi-language:AR-SA;} ஜூன் 6 – அடுத்த இரண்டரை வருடங்களுக்கு கணவரோடு குடும்பம் நடத்த முடியாது, உடன் வாழ முடியாது என்ற சோகம்...

உதயகுமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 6 - ஹிண்ட்ராப் நிறுவனர் பி. உதயகுமாருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்கள் தங்களின் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். உதயகுமாருக்கு நேற்று  தண்டனை வழங்கப்பட்ட அதே வேளையில், அவரது...