Home Tags பெட்ரோல் டீசல் விலை மலேசியா

Tag: பெட்ரோல் டீசல் விலை மலேசியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

புதுடில்லி - உலகம் எங்கிலும் எண்ணெய் விலை குறைந்து வருவதை முன்னிட்டு இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுகின்றன. பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை...

இன்று நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!

கோலாலம்பூர் - இன்று நள்ளிரவு முதல் ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் விலை குறைகிறது. ரோன்95 எண்ணெய் 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு 1.85 ரிங்கிட்டும், ரோன் 97 எண்ணெய் 20 காசுகள் குறைந்து...

அக்டோபரில் பெட்ரோல், டீசல் விலை 10 காசு அதிகரிப்பு

கோலாலம்பூர்- பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 10 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது அக்டோபர் மாதம் முழுவதும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகச் சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை...

இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் – டீசல் லிட்டருக்கு 50 காசு விலை...

புதுடில்லி - இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 50 காசாகக் குறைக்கப்பட்டுள்ளது.  

மலேசியாவில் நாளை முதல் பெட்ரோல் 10 காசும்- டீசல் 15 காசும் குறைகிறது!

கோலாலம்பூர் - இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு பத்து காசு குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 15 காசு குறைக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவில் அமல்!

சென்னை, ஆகஸ்ட் 15- இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக இவ்விலைக் குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. நேற்று  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து இவ்விலைக் குறைப்பினால், சென்னையில்...

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்தது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியலின் படி, ரோன்95 எண்ணை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டும், ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!

புதுடெல்லி,ஆகஸ்டு 1- இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளை(சிலிண்டர்) விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.52–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.78–ம் குறைக்கப்பட்டுள்ளது. டில்லியில்...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.55ம், டீசல் விலை ரூ.2.44ம் குறைப்பு!  

புதுடெல்லி, ஜூலை 16- இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் விலையும், டீசல் விலையும் அதிகரிப்பது தான் வழக்கம். ஆனால், அதிசயமாக இம்முறை பெட்ரோல் விலையும், டீசல் விலையும் குறைவு என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெட்ரோல் விலை...

ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 20 காசுகள் உயர்வு!

கோலாலம்பூர், ஜூலை 1 - இன்று முதல் ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்வதாக உள்நாட்டு வாணிபம், கூட்டறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ஹசான் மாலிக் நேற்று அறிவித்துள்ளார். எனினும்...