Home Tags பெட்ரோல் டீசல் விலை மலேசியா

Tag: பெட்ரோல் டீசல் விலை மலேசியா

இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது – ஹசான் மாலிக்

கோலாலம்பூர், ஜூலை 1 - இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹசான் மாலிக் தெரிவித்துள்ளார். "மாதத்தின் கடைசி நாளன்று விலைகளை...

இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்வு

கோலாலம்பூர், ஜூன் 1 - பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த முறை லிட்டருக்கு 10 காசு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ரோன் 95 மற்றும்...

நாளை முதல் பெட்ரோல் விலை மீண்டும் குறைப்பு; ரோன் 95 ரி.1.70 – டீசல்...

கோலாலம்பூர், ஜனவரி 31 – நாளை முதல் பெட்ரோல் விலை மீண்டும் குறைகின்றது. உலகம் எங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளை குறைக்கப்படும். ரோன்...

எண்ணெய் விலை சரிவினால் மலேசிய பொருளாதாரத்திற்கு பின்னடைவு!

கோலாலம்பூர், ஜனவரி 30 - 2015-ல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவினால், மலேசிய பொருளாதாரம் திட்டமிட்டதைக் காட்டிலும் பல மடங்கு சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாகத்தான், கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட...

எண்ணெய் விலை தொடர் சரிவு – பெரும் பாதிப்பில் விநியோகஸ்தர்கள்!

கோலாலம்பூர், ஜனவரி 17 - எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் காரணமாக மலேசிய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் பலர், தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொர்பாக பெட்ரோனாஸ் பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர்...

நாளை முதல் ரோன்95, ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 35 காசும், டீசல் லிட்டருக்கு 30...

கோலாலம்பூர், டிசம்பர் 31 – வாகன உரிமையாளர்களுக்கு பிறக்கின்ற புத்தாண்டு இனிப்பான செய்தியோடு பிறக்கின்றது. எப்போதும் பெட்ரோல் விலை உயர்வு என்ற கசப்பான, எரிச்சலான செய்திகளையே கேட்டு வந்த நாம், அண்மையக் காலங்களில்...

உலக பொருளாதார வளர்ச்சி கருதி எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வளைகுடா நாடுகள் முடிவு!

நியூயார்க், டிசம்பர் 21 - உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் தொடர் சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகள் எண்ணெய் கண்டறியும் பணியிலும், ஏற்கனவே கண்டறியப்பட்ட எண்ணெய் வளங்களில் உற்பத்திக் கிணறுகளை அமைக்கும்...

ஜனவரி 1 முதல் ரோன்95 பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் குறையலாம்

கோலாலம்பூர், டிசம்பர் 20 - உலக அளவில் எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல்,  ஒரு  லிட்டர் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல்,  2...

பெட்ரோல் விலை குறைந்தது – டீசல் விலை அதிகரிப்பு!

கோலாலம்பூர், டிசம்பர் 1 - டிசம்பருக்கான எண்ணெய் விலை நிர்ணயத்தில் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை தலா 4 காசு மற்றும் 9 காசும் குறைந்தது. அதன் படி, புதிய...

பெட்ரோல் விலை 4 காசுகள் வரை குறையக்கூடும்

கோலாலம்பூர், நவம்பர் 30 - பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருவதால், மலேசியாவிலும் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை 3...