Tuesday, February 18, 2020
Home Tags பெர்காசா

Tag: பெர்காசா

இப்ராகிம் அலி: “வேதமூர்த்தியை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!”

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி வேதமூர்த்திக்கு எதிரான தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்தார். இதற்கிடையே, இன்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் ரஹ்மான் மற்றும்...

இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்காசா ஆண்டுக் கூட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...

வேதமூர்த்தியை பதவி விலகக் கோரிய பெர்காசா!

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் துறை அமைச்சர், பி. வேதமூர்த்தி பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற...

ஜாகிர் நாயக்: ஹிண்ட்ராப் வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் எதிர் மனு!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்துள்ள வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் எதிர்மனுவைத் தொடுத்துள்ளது. ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி மற்றும் 16 சமூக...

வேள்பாரிக்கு சட்டப்பூர்வக் கடிதம் அனுப்பியது பெர்காசா!

கோலாலம்பூர் - மஇகா தலைமைப் பொருளாளர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரிக்கு சட்டப்பூர்வ அறிக்கை அனுப்பியிருக்கிறது பெர்காசா. இது குறித்து வேள்பாரி கூறுகையில், "பெர்காசாவால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞரிடமிருந்து எனக்கு சட்டப்பூர்வக் கடிதம் வந்தது. அவர்கள் சில...

மஇகா தலைமையகம் முன் பெர்காசா ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து வரும் தீவிரவாத மலாய்-முஸ்லீம் இயக்கமான பெர்காசா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டிடத்திற்கு முன்னால் தங்களின் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெர்காசா இளைஞர்...

ஹிண்ட்ராப்புக்கு பெர்காசா பதிலடி – ஐ.நா.வுக்குக் கடிதம்!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் மலேசியாவில் வழங்கப்பட்டிருப்பது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கு ஹிண்ட்ராப் புகார் கடிதம் ஒன்றை...

“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்” – மஇகா-விற்கு பெர்காசா எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இஸ்லாம் விவகாரங்களில் தலையிடுவதை மஇகா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெர்காசா இளைஞர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலாக்காவில் ‘இஸ்லாமும் – இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர்...

இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!

கோலாலம்பூர் - மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா இரண்டாக உடைந்து, நஜிப் ஆதரவு அணியாகவும், மகாதீர் ஆதரவு அணியாகவும் பிளவுபட்டுள்ளது. இதை ஒப்புக் கொள்ளும் பெர்காசா பொதுச்செயலாளர் சையத் ஹசான் சையத் அலி,...

மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பெர்காசா, அரசு சார்பற்ற இயக்கங்கள்!

சுபாங், மே 17 - மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர். இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில்...