Home Tags மஇகா மகளிர் பகுதி

Tag: மஇகா மகளிர் பகுதி

மஇகா மகளிர் பகுதி தேர்தல் : மோகனா முனியாண்டி வெற்றி

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற மஇகா மகளிர் பகுதி தலைவிக்கான தேர்தலில் மோகனா முனியாண்டி வெற்றி பெற்றார். நடப்பு மகளிர் பகுதி தலைவியான உஷா நந்தினியைத் தோற்கடித்து மோகனா மஇகாவின் புதிய...

மஇகா மகளிர் பகுதி தலைவி : வெல்லப் போவது உஷா நந்தினியா? மோகனாவா?

கோலாலம்பூர் : மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது. மஇகா மகளிர் பகுதியின் தலைவிக்கான தேர்தலில் நடப்புத் தலைவி...

மஇகா மகளிர் பகுதி : தலைவி பதவிக்கு உஷா நந்தினி – மோகனா முனியாண்டி...

கோலாலம்பூர் : மஇகாவின் பல பதவிகளுக்கான தேர்தல்கள் தொடங்கியுள்ள நிலையில், மஇகா மகளிர் பகுதியின் தலைவிக்கான தேர்தலில் நடப்புத் தலைவி உஷா நந்தினியும், அந்தப் பிரிவின் முன்னாள் தலைவி மோகனா முனியாண்டியும் போட்டியிடவிருப்பது...

விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம்

கோலாலம்பூர் : நாட்டைச் சூழ்ந்துள்ள கோவிட் 19 காலகட்டத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ம.இ.கா, தனது மகளிர் பிரிவின் வாயிலாக மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவுக்கூடை வழங்கும் நடவடிக்கையையை முன்னெடுத்துள்ளது. ம.இ.கா தேசியத்...

மஇகா இளைஞர், மகளிர் மாநாட்டில் விக்னேஸ்வரன்

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அந்த மாநாட்டை தேசியத்...

மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாட்டுத் திறப்பு விழா

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அந்த மாநாட்டை தேசியத்...

“அடுத்த தலைமுறைக் கட்சியாக மஇகா உருவெடுத்திருக்கிறது” – சரவணன் பெருமிதம்

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டை தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் தொடக்கி வைத்தார். “இன்றைக்கு இந்த...

“அக்டோபரில் தேர்தல்! மஇகா தயார் நிலை” – சுப்ரா

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை மாலையில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் நடைபெற்ற மஇகா மகளிர் பகுதியின் தொகுதி மகளிர் தலைவிகளுக்கான பொதுத்தேர்தலுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர்...

மோகனா முனியாண்டிக்கு எதிராக பினாங்கு மஇகா மகளிர் பிரிவினர் போர்க்கொடி

பினாங்கு, ஆகஸ்ட் 15 – அண்மையில் நடந்து முடிந்த பினாங்கு மாநில மஇகா மகளிர் மாநாடு ஒரு சர்வதிகார மாநாடு என்பதைக் காட்டுகிறது என்பதால், உங்கள் சர்வாதிகாரத்தை பினாங்கில் கொண்டு வந்து திணிக்காதீர்கள் என்று...