Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

மஇகா: சுப்ரா-சரவணன் இணைந்து சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்பார்கள்!

கோலாலம்பூர், ஜனவரி 4 – மஇகாவில் எழுந்துள்ள மறுதேர்தல் பிரச்சனைகளைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியமும் தானும் இணைந்து நாளை திங்கட்கிழமை சங்கப் பதிவதிகாரியை நேரடியாகச் சந்தித்து விளக்கம்...

மஇகாவுக்கு சங்கப் பதிவகம் விதித்த காலக்கெடு திங்கட்கிழமையோடு முடிவு! பதிவு ரத்தாகுமா?

கோலாலம்பூர், ஜனவரி 3 – தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்ட இரண்டு மஇகா கிளைகளின் (மெர்லிமாவ் உத்தாரா, ரூமா பங்சா பெக்கிலிலிங் செலாத்தான்) ஆண்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு சங்கப் பதிவகம் மஇகா தலைமையகத்திற்கு...

“கிளைத் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் என்னை ஆதரிக்கின்றனர்” – பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 22 - மஇகாவில் உள்ள பெரும்பாலான கிளைத் தலைவர்களும் அனைத்து மாநிலத் தலைவர்களும் தம்மை ஆதரிப்பதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் (படம்) தெரிவித்துள்ளார். வழக்கமாக கட்சி விவகாரங்களில் மௌனம் காத்து வரும் பழனிவேல், அண்மையக்...

நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ சரவணன் கலந்து கொள்ளவில்லை!

கோலாலம்பூர், டிசம்பர் 19 – நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகாவின் சர்ச்சைக்குரிய மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் உதவித் தலைவர்களில் ஒருவரும், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் கலந்து கொள்ளவில்லை. முன்கூட்டியே...

“சிறு குழுதான் நான் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்”- பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 19 - மஇகாவில் உள்ள ஒரு சிறு குழுவினர் மட்டுமே தாம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவதாக டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப்...

மஇகா மறுதேர்தல்: பழனிவேல்-சுப்ரா, சங்கப் பதிவதிகாரியையும், உள்துறை அமைச்சரையும் சந்திப்பர்!

கோலாலம்பூர், டிசம்பர் 18 – இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தானும், துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமும் இணைந்து சங்கப்...

(நேரடி செய்தி) மத்திய செயலவைக் கூட்டம் முடிந்தது- தீர்வு காண குழு ஒன்று அமைப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 18 (மாலை 4.30 மணி) - சர்ச்சைக்குரிய மஇகா மத்திய செயலவையின் கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

(நேரடி செய்தி) மஇகா தலைமையகத்தில் மத்திய செயலவை – படக் காட்சிகள்

கோலாலம்பூர், டிசம்பர் 18 (மாலை 4.15) - இன்று பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் சில படக் காட்சிகள் இங்கே:-        

(நேரடி செய்தி) மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 3.45) – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர்...

(மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – டி.மோகன் குழுவினருடன் பழனிவேல் பேச்சு வார்த்தை

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.45 மணி) - டத்தோ டி.மோகன் தலைமையில் மஇகா தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ள இந்த வேளையில் டி.மோகன் மற்றும் டத்தோஸ்ரீ வேள்பாரி உள்ளிட்ட குழுவினரை மஇகா தேசியத்...