Tag: மஇகா
பாசீர் கூடாங் மஇகா தலைவரின் இரு கார்கள் தீயில் சேதம்!
பாசீர் கூடாங் - நேற்று புதன்கிழமை அதிகாலை, பாசீர் கூடாங் மஇகா தலைவர் ஆர்.சபாபதியின், இரு கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து சபாபதி கூறுகையில், தாமான் பாசீர் பூத்தேவில் உள்ள...
ஜனவரி 29 முதல் இந்தியர்கள் அமானா சஹாம் பங்குகளை வாங்கலாம்!
கோலாலம்பூர் - இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியர்களுக்காக அறிவித்துள்ள 150 கோடி (1.5 பில்லியன்) கூடுதல் பங்குகளை, ஜனவரி 29 முதல் இந்தியர்கள் வாங்க...
மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்களிடையே கொண்டாடப்படும் பெருநாட்களை மஇகா தலைமையகமே அண்மையக் காலமாக ஏற்று முன்னின்று நடத்தி வருகிறது. அந்த வரிசையில் நேற்று திங்கட்கிழமை மஇகா தலைமையகமும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலமும்...
கேமரன் மலை மஇகாவுக்கே – பகாங் தேசிய முன்னணி முடிவு
கோலாலம்பூர் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் பகாங் மாநிலத்தில் அந்தக் கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் என பகாங் மாநில தேசிய முன்னணி...
டத்தோ இரமணன் மீண்டும் மஇகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்
செர்டாங் - இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் செர்டாங் விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் மீண்டும் கட்சியில் உறுப்பினராகச்...
கட்சிக்கு வெளியில் இருப்பவர்களைச் சேர்க்க மஇகாவின் சிறப்புப் பொதுப் பேரவை
செர்டாங் - இன்று சனிக்கிழமை இங்குள்ள விவசாயக் கண்காட்சி மையத்தில் காலை முதல் மாலை வரை மஇகாவின் தொகுதிப் பேராளர்கள் கலந்து கொண்ட 14-வது பொதுத் தேர்தலுக்கான பட்டறையும், ஆயத்தப் பணிகளுக்கான கலந்துரையாடலும்...
தேர்தல் பட்டறை – மத்திய செயலவை – இணைந்த மஇகாவின் கூட்டம்!
கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை டிசம்பர் 16-ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாய கண்காட்சி மையத்தில் நடைபெறவிருக்கும் மஇகாவின் தொகுதிகளின் பொறுப்பாளர்களின் மாபெரும் பொதுக் கூட்டம் 14-வது...
“நான் துன் எனக் குறிப்பிட்டது மகாதீரைத்தான்! சாமிவேலுவை அல்ல!” தேவமணி விளக்கம்
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை தமிழ் நாளிதழ் ஒன்றில் 'சாமிவேலு தலைமைத்துவத்தில் உரிமைகளை இழந்தோம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், தான் கூறியதாக இடம் பெற்றிருக்கும் கருத்துகளுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர்...
சமூக இயக்கங்கள் – பொதுமக்கள் திரண்ட இந்தியர் புளுபிரிண்ட் விளக்கக் கூட்டம்
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை மாலையில் 'டவுன் ஹால்' பாணியில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் பெருவியூகத் திட்டம் மீதிலான விளக்கக் கூட்டத்தில் தலைநகர் சுற்று வட்டாரத்திலுள்ள...
மஇகா-சங்கப் பதிவக வழக்கு: இதுவரை நடந்ததும், கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பும்!
நேற்று டிசம்பர் 5-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுபூர்வ தீர்ப்புடன் மஇகாவின் இன்னொரு சட்டப் போராட்ட அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு, எப்போது, ஏன் தொடங்கியது என்பது முதற்கொண்டு, இறுதியாக வழங்கப்பட்ட கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்.