Home Tags மக்கள் நீதி மய்யம்

Tag: மக்கள் நீதி மய்யம்

இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கையை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு!

சென்னை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முக்கியமான அம்சமாக, தங்களது தேர்தல் அறிக்கையில் எந்த ஓர் இலவச பொருட்களும் இணைக்கப் போவதில்லை எனும்...

நண்பர் ரஜினிகாந்தின் ஆதரவு நாடும் கமல்ஹாசன்!

சென்னை: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப் போகும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதர கட்சிகள் யாவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை...

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு!”- மக்கள் நீதி மய்யம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை இலக்காகக் கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கட்சியின் நிருவாகிகள் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கமல்ஹாசனுக்கு ஆர்வம் இல்லை என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார்...

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறக் கூடாது – கமல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த...

சபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்!- கமல்ஹாசன்

சென்னை: சபரிமலை கோயில் குறித்த வன்முறை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலது சாரி இயக்கங்களே முக்கியக் காரணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் வியாழக்கிழமை கூறினார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும்...

நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மய்யம் போட்டியிடுகிறது

சென்னை - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்றும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும்...

‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவேன் – கமல்ஹாசன்

சென்னை: தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன், 50 வருடத்திற்கும் மேலாக இந்திய திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தம்மை படம் பிடித்துக்...

மக்கள் நீதி மய்யம் கட்சிப் பாடல்கள் வெளியீடு!

சென்னை - மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரப் பாடல்களை தாஜ் நூர் இசையில், கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார். அப்பாடல்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்...

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி – கமல் அறிவிப்பு!

சென்னை - தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாதிரி கிராம...

நாகரிகமான அரசியல் நடத்துங்கள் – கமலுக்கு தமிழிசை பதிலடி!

சென்னை - பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, தனது மின்னஞ்சல், தொலைப்பேசி எண்ணைப் பதிவு செய்து கட்சியில் இணைந்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் ஆதாரங்களை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின்...