Tag: மன்மோகன் சிங்*
வெற்றி தொடரும் – பிரதமர் மன்மோகன் நம்பிக்கை
புதுடில்லி, மே 9- பாரதிய ஜனதாவின் கொள்கைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இது தான் லோக்சபா தேர்தலிலும் தொடரும்,'' என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது...
வாய் பேசாத பிரதமர் மன்மோகன் – மோடி தாக்கு
பெல்காம், மே 3- டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே, அவரால் பேச முடியும்.
அதனால், கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார், என,...
நீதிபதி ஜே.எஸ். வர்மா மறைவு- மன்மோகன் சிங் இரங்கல்
புது தில்லி, ஏப்ரல் 23- உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா (வயது 80), தில்லியில் திங்கள்கிழமை காலமானார்.
கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை குர்காவ்னில் உள்ள மேதாந்தா...
குடிமை பணிகளுக்காக அணு உற்பத்தியை தொடர ஈரானுக்கு உரிமை இருக்கிறது – இந்தியா
பெர்லின், ஏப். 12- ஈரான் அணுஆயுத உற்பத்தியை பெருக்கும் நோக்கில் பல்வேறு செயல்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது என்று அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனால் அமெரிக்கா மற்றும் ஐ.நா-வின் பொருளாதரத்தடைகளை ஈரான்...
வர்த்தக உறவுகளை மேம்படுத்த 3 நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றார் பிரதமர்
புதுடெல்லி, ஏப்ரல் 11- மூன்று நாள் பயணமாக ஜெர்மன் நாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றுள்ளார்.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்...
மன்மோகன் சிங் நாளை ஜெர்மனி பயணம்
புது தில்லி, ஏப்ரல் 9- பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (ஏப்ரல் 10) ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய வர்த்தகத்...
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்- மன்மோகன் சிங்
புது தில்லி, ஏப்ரல் 8- பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற...
ராகுல் பிரதமரானால் வரவேற்பேன்: மன்மோகன்
புதுடில்லி,ஏப்.5- அடுத்த பிரதமராக ராகுல் வந்தால் வரவேற்பேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது காங்கிரஸ் கட்சியில் இரு அதிகாரம் குறித்து மீடியாக்கள் தான் பெரிதுபடுத்தி...
கூட்டணிக் கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றாலும் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்- பிரதமர்
டர்பன், மார்ச் 29- ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான ஆதரவைக் கூட்டணிக் கட்சிகள் திரும்ப பெற்றாலும் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற...
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பகுதி அடுத்த மாதம் துவங்கும்- மன்மோகன் சிங் அறிவிப்பு
டர்பன், மார்ச் 28 - மாறுபட்ட விவாதங்களும், கருத்து வேற்றுமைகளும் சூழ்ந்துள்ள திட்டமான கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது பகுதி தமிழ்நாட்டில் அடுத்த மாதம் செயல்படத்துவங்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்...