Tag: மன்மோகன் சிங்*
சீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு
டர்பன், மார்ச் 28- தென் ஆப்பிரிக்கா தலைநகர் டர்பனில் நடைபெற்று வரும் 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டர்பன் சென்றார்.
சீனாவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற சீ ஜின்-பிங்கை அவர்...
குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா மக்களுக்கு ஹோலி வாழ்த்து
புது தில்லி, மார்ச் 27- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மக்களுக்கு தங்கள் ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மன்றக்கூட்டத்தில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் நாளை பயணம்
புதுடெல்லி, மார்ச் 24- உலகின் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அரசியல், வர்த்தகம், கலச்சார பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த...
பிரதமர், சோனியாவுடன் மு.க. அழகிரி தனியாக பேசியது என்ன?- பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி, மார்ச் 21- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த 5 மத்திய மந்திரிகள் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடிதம்...
இத்தாலி மாலுமிகள் விவகாரம்: பிரதமருடன் குர்ஷித் சந்திப்பு
புதுடெல்லி,மார்ச்.15 - இத்தாலி மாலுமிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மாலுமிகள் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் விவாதித்திருக்கலாம்...
இத்தாலியின் முடிவு கவலைக்குரியது- பிரதமர் மன்மோகன் சிங்
புது டில்லி, மார்ச்.13- இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று அந்நாட்டு அரசு கூறியிருப்பது மிக மோசமான முடிவு என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில்...
தமிழர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கைக்கு மன்மோகன் சிங் யோசனை
புதுடெல்லி, மார்ச் 9 - தமிழர்கள் சமஉரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். பிரச்னைக்குத் தீர்வு காண தமிழர்...
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
சென்னை, பிப்.25- முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தனது 65-வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை...