Tag: மன்மோகன் சிங்*
ஜப்பான் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு
டோக்கியோ, மே 28- ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் தொழில் அதிபர்களை சந்தித்தார். அதில் ஏராளமான தொழில் முனைவோரும், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படி ஜப்பான் தொழில்...
பிரதமர் இன்று ஜப்பான் பயணம்
புதுடெல்லி, மே 27- பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.
அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் புலோக்...
ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் – கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடெல்லி, மே 22- ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள்...
எல்லை பிரச்னைக்கு தீர்வு காண மன்மோகன், லீ கேகியாங் உறுதி
புதுடெல்லி, மே 21- எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என இந்திய, சீன பிரதமர்கள் உறுதி அளித்துள்ளனர். இருநாடுகள் இடையே நேற்று 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
சீனப் பிரதமர் லீ கேகியாங் தலைமையிலான குழுவினர்...
எல்லை அத்துமீறல் குறித்து சீனாப்பிரதமரிடம் மன்மோகன் சிங் கவலை
புதுடெல்லி, மே 20- இந்திய லடாக் எல்லையில் உள்ள தெப்சாங் பகுதியில் சமீபத்தில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் 19 கிலோ தூரத்திற்கு ஆக்கிரமித்தது.
பிறகு நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.
இந்நிலையில்,...
மன்மோகன்சிங் அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு- கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா,...
புதுடெல்லி, மே20- மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாராளுமன்ற அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில்,...
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர்
புதுடெல்லி, மே 19- பிரதமர் மன்மோகன் சிங் வரும் செப்டம்பரில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அவர்,...
தொழிலாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம்- பிரதமர் தகவல்
புதுடெல்லி, மே 18- இந்திய தொழிலாளர்கள் மாநாட்டின் 45வது அமர்வை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் அவ்வப்போது எழுப்பி வரும் பிரச்சினைகளை இந்த அரசு...
டெல்லி மேல்சபை உறுப்பினர் தேர்தல்- பிரதமர் மன்மோகன்சிங் இன்று மனுதாக்கல்
கவுகாத்தி, மே 15- பிரதமர் மன்மோகன்சிங்கின் மேல்சபை உறுப்பினர் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது.
இதனையட்டி அவர் மீண்டும் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், இன்று (புதன்கிழமை) அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி...
காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு? அஸ்வனி குமார் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன்...
புதுடெல்லி', மே 10- டெல்லியில் இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் விவகாரம் குறித்து காங்கிரஸ்...